மேலும் அறிய

Watch Video: தம்பியுடன் மரணகுத்து..! ரகிட ரகிட பாடலுக்கு பொளந்துகட்டிய திவ்யபாரதி.. வைரலாகும் வேற லெவல் வீடியோ..!

பேச்சுலர் பட புகழ் நடிகை திவ்யபாரதியின் வீடியோவை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

தமிழ்நாட்டில் சமீப காலமாக நடிகர்,நடிகைகள் தங்கள் குறித்த வீடியோ மற்றும் செய்திகளை ரசிகர்களிடையே கொண்டு சென்று வைரலாகுவதை பெரிதும் விரும்பி வருகின்றனர். இதன் காரணமாக தாங்கள் ஆடும் நடன வீடியோ, போட்டோஷூட் போன்றவற்றை தங்களது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

இவர்கள் நடனமாடும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் பேச்சுலர் பட புகழ் நடிகை திவ்யபாரதியின் வீடியோவை பார்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தநிலையில், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தம்பியுடன் ரகிட ரகிட பாடலுக்கு மரண குத்து குத்திய வீடியோ மீண்டும் பகிரப்பட்டு தற்போது இணையத்தில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FilmiFriday ™ (@filmifriday)

தொடர்ந்து, திவ்யபாரதி அவரது தம்பியுடன் செய்த ரீல்ஸ் ஒன்றில், திவ்யபாரதி ஒரு சிவப்பு நிற உடையணிந்து கண்ணாடி முன்னாடி நின்று ஒரு பாட்டுக்கு நடனமாடுவது போலவும், அவரது பின்னே அவரது தம்பி நிற்பது போல வீடியோ இடம் பெற்று இருக்கும்.

சிறிது நேரத்தில், திவ்யபாரதியின் உடையை அவரது தம்பி அணிந்தும், அவரது தம்பி உடையை திவ்யபாரதி அணிந்தும் ஆடுவது போலவும் வீடியோவும் படு வைரலானது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FilmiFriday ™ (@filmifriday)

முன்னதாக, தாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகை திவ்ய பாரதி, ஒரு தீவில் உள்ள பீச்சில் ஜாலியாக நடந்து மண்ணிலும், தண்ணீரிலும் விளையாடிய வீடியோவும் சமூகவலைதளங்களில் சக்கை போடு போட்டது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget