மேலும் அறிய

Watch video : "ஹலமிதி ஹபிபோ" .. அஞ்சு குரியன் ஆடிய அசத்தல் ஆட்டம்... தெறிக்கும் இன்ஸ்டா வீடியோ!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘நேரம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்து மலையாள திரையுலகில் அறிமுகமானவர் அஞ்சு குரியன்.

நடிகை அஞ்சு குரியன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அஞ்சு குரியனுக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உண்டு . அவரது சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது இவர் அட்டகாசமான போட்டோஷூட்கள் மற்றும் ரீல் வீடியோக்களால் வெளியிடுவார். அதுவும் இணையத்தை ஒரு கலக்கு கலக்கும். 

View this post on Instagram
 
A post shared by Anju Kurian (Ju) (@anjutk10)

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘நேரம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்து மலையாள திரையுலகில் அறிமுகமானவர் அஞ்சு குரியன். அவர் பல இசை ஆல்பங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். ஒருசில படங்களிலேயே, அஞ்சு குரியன் கவனத்தை ஈர்த்து, தனது பாத்திரங்களின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தை உருவாக்கினார். சத்யன் அந்திகாட் இயக்கிய ‘ஞன் பிரகாசன்’ படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘ஞன் பிரகாசன்’ படத்தில் அவர் நடிகர் ஃபஹத் பாசிலுடன் நடித்தார். அதேபோல், நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான 'ஓம் சாந்தி ஓஷானா' படத்திலும், திலீப் நடித்த 'ஜாக் & டேனியல்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தொடர்ந்து, தமிழ் மற்றும் மலையாள படங்களில் அஞ்சு குரியன் நடித்து வந்தாலும், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் போட்டோஷூட்கள் மற்றும் ரீல் வீடியோக்களை பார்க்கவே ஒரு கூட்டம் அலை மோதும். அந்த வகையில், அஞ்சு குரியன் தற்போது விஜய் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் பீஸ்ட் படத்தின் "ஹலமிதி ஹபிபோ" பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோவும் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Anju Kurian (Ju) (@anjutk10)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்

Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!

ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 

Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்

Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?

உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்

Embed widget