Agent Tina : நடிகர் விஜய் முதல் திலீப் வரை..! வாழ்த்திய பிரபலங்கள்.. மகிழ்ச்சியில் ஏஜெண்ட் டினா.!
விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டினா கதாபாத்திரத்தில் நடித்ததற்கு வாழ்த்து கூறிய பிரபலங்களுக்கு நடிகை வசந்தி நன்றி கூறியுள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசன் வீட்டு பணிப்பெண்ணாக நடித்து, பிற்பாதியில் ரா ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் அதிரடி காட்டியிருப்பார் நடன கலைஞர் வசந்தி. இவரது ஏஜெண்ட் டினா கதாபாத்திரம் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
டினா கதாபாத்திரத்தில் நடித்த வசந்திக்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்களுக்கு வசந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
விக்ரம் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு வசந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
Thank to #vijaysethupathy sir for me wished Vikram movie pic.twitter.com/qDAZbfvpBJ
— Agent_Tina vasanthi (@Agent_Tena) June 19, 2022
நடிகை சங்கீதாவிற்கு தனது நன்றியை கூறியுள்ளார்.
Thanks to #sangeeths for me wished Vikram movie ♥️♥️♥️ pic.twitter.com/oSSOCkqP4i
— Agent_Tina vasanthi (@Agent_Tena) June 19, 2022
விக்ரம் படம் பார்த்து வாழ்த்திய தனுஷிற்கு வசந்தா நன்றி கூறியுள்ளார்.
Thanks to #Dhanush sir for me wished Vikram movie pic.twitter.com/cl52xEokAw
— Agent_Tina vasanthi (@Agent_Tena) June 19, 2022
பிரபல மலையாள நடிகர் திலீப் விக்ரம் படமிற்காக வாழ்த்து கூறியதற்காக நன்றி கூறியுள்ளார்.
Thanks to # thilp sir for me wished Vikram movie pic.twitter.com/0V2k7a272u
— Agent_Tina vasanthi (@Agent_Tena) June 19, 2022
கீர்த்தி சுரேஷ் வாழ்த்து கூறியதற்கு வசந்தா டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.
Thanks to #keerthiSuresh for me wished Vikram movie ♥️♥️ pic.twitter.com/gPe3HkEsE8
— Agent_Tina vasanthi (@Agent_Tena) June 19, 2022
விக்ரம் படம் பார்த்து வாழ்த்து கூறிய பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வசந்தி நன்றி கூறியுள்ளார்.
Thanks to #SivaKartikeyan sir wished to Vikram movie pic.twitter.com/AKMMRGbcgi
— Agent_Tina vasanthi (@Agent_Tena) June 19, 2022
நடிகர் கார்த்தியின் வாழ்த்துகளுக்கும் நடிகை வசந்தி நன்றி கூறியுள்ளார்.
Wished to #Karthi sir Vikram movie thank ju sir pic.twitter.com/3CwlelIiIm
— Agent_Tina vasanthi (@Agent_Tena) June 19, 2022
விக்ரம் படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினின் பாராட்டுகளுக்கு வசந்தி நன்றி கூறியுள்ளார்.
Thanks to. #UdhayanidhiStalin sir wished me for Vikram movie pic.twitter.com/YBKDJRJkza
— Agent_Tina vasanthi (@Agent_Tena) June 19, 2022
விக்ரம் படம் பார்த்து வாழ்த்திய நடிகர் விஜய்யின் வாழ்த்துகளுக்கு நடிகை வசந்தி நன்றி கூறியுள்ளார்.
Thanks to #VijayThalapathy sir wished me for Vikram movie pic.twitter.com/VU2IzQHMsH
— Agent_Tina vasanthi (@Agent_Tena) June 19, 2022
பிரபல நடன இயக்குனரும், நடிகருமான தினேஷ் விக்ரம் படத்திற்காக நடிக்க அழைப்பு வந்தபோது தன்னை ஊக்கப்படுத்தியதிற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
#dineshmaster called me and told that Lokesh sir ask you will act. Dinesh master told me big production so do well and encourage me. Thank you so much# dineshmaster. pic.twitter.com/yI9APbhr2X
— Agent_Tina vasanthi (@Agent_Tena) June 19, 2022
கமல்ஹாசனுடன் திரையில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நனவானது. எனது உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
Everyone dream to share screen space with #KamalHaasan. My dream comes true. I don't know how to express my feeling Thanks Kamal sir pic.twitter.com/RrpF5oUtlk
— Agent_Tina vasanthi (@Agent_Tena) June 19, 2022
விக்ரம் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததற்கு பெருமைப்படுகிறேன். விக்ரம் படம் மூலமாக வசந்தி என்ற எனக்கு ஏஜெண்ட் டினா என்ற புதிய அடையாளத்தை வழங்கியதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.
Am proud be a part of #Vikram thanks #LokeshKanakaraj sir given me a opportunity for Vikram and my name is vasanthi but create new name agent Tina every one wishing me as Tina. Am so happy.Audience recognize me Tina. pic.twitter.com/MI0pPPUSoH
— Agent_Tina vasanthi (@Agent_Tena) June 19, 2022
மேலும் பல்வேறு திரைப்பிரபலங்களும் டினா கதாபாத்திரத்தில் அசத்திய வசந்திக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்