மேலும் அறிய

Amala Paul on instagram: “இதுதான் வெற்றி... ஓடாதீர்கள்..” - இன்ஸ்டாவில் வைரலாகும் அமலாபாலின் சீக்ரெட்...

அமலா பால தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தத்துவ கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பிரபு சாலமோன் இயக்கத்தில் வெளியான  'மைனா' படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் அமலாபால். அதன் பின்னர் தமிழில்  ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் ஏ.எல்.விஜய் இயக்கிய  ‘தெய்வத்திருமகள்’  ‘ தலைவா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இதனிடையே ஏ.எல்.விஜய்க்கும், அமலா பாலுக்கு இடையே காதல் மலர்ந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

View this post on Instagram
 
A post shared by Amala Paul (@amalapaul)

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர்  ‘ ஆடை’ படத்தில் நிர்வாணமாக நடித்து கவனம் ஈர்த்த அமலாவின் ஹிந்தி வெப் சீரிஸான  'ரஞ்சிஷ் ஹை சாஹி' அண்மையில் வெளியானது.  தமிழில்  ‘அதோ அந்த பறவை போல’  ‘ கடவர்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அமலா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Amala Paul (@amalapaul)

அதில், “   சில நேரங்களில் உங்கள் உண்மை, மற்றவர்களின் மோசமானதை வெளிப்படுத்தும். உங்கள் நம்பகத்தன்மை மூடிய மனங்களைத் தூண்டிவிடும். உங்கள் வெற்றி வெறுப்பவர்களை ஈர்க்கும். உங்கள் அதிகாரம் எதிரிகளை உருவாக்கும். உங்கள் இரக்கம் பொறாமையை மறைக்கும். உங்கள் உண்மை பல மனச்சிறைகளை வெளிக்கொண்டு வரும். ஆனால் அது இன்னும் அதிகமான மனங்களை விடுவிக்க உதவும். வெற்றி என்பது உங்கள் உண்மையுடன் வாழ்வதும், அதைப் பகிர்வதும்தான்.

புறப்படுவதை நிறுத்துங்கள், நீங்கள் வருவீர்கள். தேடுவதை நிறுத்துங்கள், நீங்கள் பார்ப்பீர்கள். ஓடுவதை நிறுத்துங்கள், நீங்கள் கண்டுபிடிக்கப்படுவீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
Embed widget