மேலும் அறிய

Sandakkari: 7 வருடங்களுக்கு பிறகு ரிலீசாகும் சண்டக்காரி! மதகஜராஜா போல மாஸ் காட்டுவாரா விமல்?

நடிகர் விமல் - நடிகை ஸ்ரேயா நடிப்பில் உருவாகியுள்ள சண்டக்காரி படம் 7 வருடங்களுக்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரங்களாக பிரபலமான நடிகர்களாக உலா வரும் பல நடிகர்களின் படங்கள் இதுநாள் வரையிலும் ரிலீசாகமல் கிடப்பிலே உள்ளது. அந்த வகையில், கடந்த 7 ஆண்டுகளாகவே கிடப்பில் உள்ள திரைப்படம் சண்டக்காரி.

7 வருடங்களுக்கு பிறகு ரிலீசாகும் சண்டக்காரி:

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு உருவாகிய திரைப்படம் சண்டக்காரி. இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரேயா நடித்துள்ளார். பணக்கார முதலாளிக்கும், அவரது நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரி விமலுக்கும் இடையே நடக்கும் மோதல், காதல் ஆகியவற்றை காமெடி மற்றும் ஆக்ஷன் திரைக்கதையில் உருவாக்கியிருக்கும் படமே சண்டக்காரி.

பல்வேறு காரணங்களால் இத்தனை ஆண்டுகளாக வெளியாகாமலே இருந்து வந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. மதுர, அரசாங்கம், மிரட்டல் ஆகிய படங்களை இயக்கிய மாதேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களால் வெளியாகமலே இருந்து வந்த இந்த படம் தற்போது வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

நகைச்சுவை கலாட்டா:

நகைச்சுவை கலாட்டாவாக உருவாகியுள்ள இந்த படம் ஜீது ஜோசப்பின் மை பாஸ் படத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விமல், ஸ்ரேயாவுடன் இணைந்து இந்த படத்தில் பிரபு, கே.ஆர்.விஜயா, சத்யன், கிரேன் மனோகர், மறைந்த வடிவேல் பாலாஜி என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் இசையமைத்துள்ளார். அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.

வெற்றி பெறுமா?

12 ஆண்டுகளுக்கு பிறகு விஷாலின் மதகஜராஜா திரைப்படம் வெளியாகி எதிர்பாராத வெற்றியைப் பெற்று அசத்தியது. அதேபோல, இந்த படமும்  வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விமல் இந்த படத்தில் நடித்த பிறகு அவரது நடிப்பில் சுமார் 10 படங்கள் வரை வெளியாகிவிட்டது. தமிழில் கொடி கட்டிப் பறந்த கதாநாயகியான ஸ்ரேயாவும் தற்போது குறைவான படங்களே நடிக்கிறார். மண்டாடி, சர்தார் படங்கள் திரையரங்கில் ஓடி வரும் நிலையில் சண்டக்காரி படம் ரிலீசாகிறது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

நவம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ்...ஒரே நாளில் வெளியாகும் 13 தமிழ் படங்கள்
நவம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ்...ஒரே நாளில் வெளியாகும் 13 தமிழ் படங்கள்
அஜித்தின் திடீர் கொள்கை மாற்றம் ஏன்? விளம்பர யுக்தியா என ரசிகர்கள் கேள்வி
அஜித்தின் திடீர் கொள்கை மாற்றம் ஏன்? விளம்பர யுக்தியா என ரசிகர்கள் கேள்வி
நெகட்டிவ் விமர்சனங்களை வென்ற தனுஷ்..100 கோடி வசூலை எட்டிய ஓம்!
நெகட்டிவ் விமர்சனங்களை வென்ற தனுஷ்..100 கோடி வசூலை எட்டிய ஓம்!
அஜித் மேல இவ்வளவு மரியாதையா...வாசல்வரை வந்து வழியனுப்பிய அனிருத்
அஜித் மேல இவ்வளவு மரியாதையா...வாசல்வரை வந்து வழியனுப்பிய அனிருத்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
அஜித்தின் திடீர் கொள்கை மாற்றம் ஏன்? விளம்பர யுக்தியா என ரசிகர்கள் கேள்வி
அஜித்தின் திடீர் கொள்கை மாற்றம் ஏன்? விளம்பர யுக்தியா என ரசிகர்கள் கேள்வி
Karthigai Deepam:
Karthigai Deepam: "அண்ணாமலையாருக்கு அரோகரா.." நாளை கார்த்திகை தீபம்! தி.மலையில் குவிந்த பக்தர்கள்!
IND vs NZ 1st Test:
IND vs NZ 1st Test: "போச்சு.. எல்லாம் போச்சு.." இந்திய வெற்றியில் மண்ணை அள்ளிப்போட்ட பிலிப்ஸ் - மிட்செல்!
Bisleri Water: ”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
Embed widget