மேலும் அறிய

Vikram Joins Twitter: இனி அப்டேட்ஸ்தான்.. ட்விட்டரில் இணைந்தார் நடிகர் விக்ரம்!

பிரபல நடிகரான விக்ரம் ட்விட்டரில் இணைந்திருக்கிறார்.

பிரபல நடிகரான விக்ரம் ட்விட்டரில் இணைந்திருக்கிறார். 

 


Vikram Joins Twitter: இனி அப்டேட்ஸ்தான்.. ட்விட்டரில் இணைந்தார் நடிகர் விக்ரம்!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன்-1, கோப்ரா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ளது. சீயான் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விக்ரம், படத்திற்காக எப்பேர்ப்பட்ட தியாகத்தையும் செய்ய துணிபவர். 

அதற்கு உதாரணமாக சேது, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற படங்களை சொல்லலாம். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கோப்ரா ஆடியோ வெளியிட்டு விழாவில் நான் எப்பவும் சினிமாவுக்காகவே வாழ்வேன்.சினிமாவே எனது உயிர் என உருக்கமாக தனது ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாகவும், ஹீரோயின்களாக ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் படத்தில் ஒரு மனம் பாடலும், டீசரும் வெளியானது. இப்படம் ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் படப்பிடிப்பானது நிதி நெருக்கடி காரணமாக நின்று போனது.

அதன்பின் விக்ரம் ஸ்கெட்ச், சாமி-2, கடாரம் கொண்டான், ஆதித்ய வர்மா, மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து முடித்து விடார். கௌதம் மேனனும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, ஓடிடி தளங்களுக்கான படங்கள் என பிசியாகி விட்டார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madras Talkies (@madrastalkies)

இதனால் துருவ நட்சத்திரம் படம் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gautham Menon (@gauthamvasudevmenon)

இந்த நிலையில் அண்மையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாக அந்தப்படத்தின் இயக்குநர் கெளதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget