மேலும் அறிய

“நானும் பாலியல் தொந்தரவை சந்தித்திருக்கிறேன்; அதன்பின்னர்...” : நடிகை விஜயலட்சுமி

இயக்குநர் அகத்தியனின் மகளான இவர் ஜீ தொலைக்காட்சியின் சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறியப்பட்டார். 

சென்னை 28 படத்தின் மூலம் மிகவும் பரவலாக அறியப்பட்ட நடிகை விஜயலட்சுமி. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ஆடியன்ஸிடம் பெரிய அளவில் சென்றடைந்தார். இயக்குநர் அகத்தியனின் மகளான இவர் ஜீ தொலைக்காட்சியின் சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறியப்பட்டார். 

View this post on Instagram
 
A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)

#MeToo விவகாரம் குறித்து கருத்து கூறிய அவர் “எனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது. நான் கராத்தே கற்றுக்கொள்ள சென்ற இடத்தில் அந்த ஆசிரியர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். நான் அப்பாவிடம் வந்து சொல்லிவிட்டேன். பிள்ளைகளிடம் சிறு வயதிலிருந்து குட் டச் பேட் டச் போன்ற விஷயங்களை சொல்லிக்கொடுத்து வளர்ப்பது இதுபோன்ற நேரங்களில் பாதுகாப்பைத் தரும். சினிமாவைப் பொருத்தவரை கேஸ்டிங் கவுச் என்பது ஒரு சிலர் தாமாகவே முன்வந்து நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பேரம் பேசுவதால் எல்லோரிடமும் அந்த கூட்டம் இதை எதிர்பார்க்கத் தொடங்குகிறது. இருதரப்பும் சம்மதத்துடன் ஈடுபடுவதற்கு மட்டும் அனுமதி கொடுத்து அதில் ஆர்வம் இல்லாத பெண்களை அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உண்டாக்கித்தருவதுதான் இதில் இருக்கும் அறமாக நான் பார்க்கிறேன்” என்கிறார் அவர்.

View this post on Instagram
 
A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)

விஜயலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ் தொடரில் பங்கேற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget