மேலும் அறிய

DR.56 : நடிகை பிரியாமணியின் டி.ஆர் 56 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

நடிகை பிரியாமணி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் டி.ஆர்.56. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டார்.

நடிகை பிரியாமணி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் டி.ஆர்.56. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டார்.

DR 56 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு :

ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் பிரவீன் ரெட்டி திரைக்கதையில் நடிகை பிரியாமணி நடித்திருக்கும் திரைப்படம் டி.ஆர் 56. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் நாள் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டார். போஸ்டர் வெளியிட்டதுடன் படக்குழுவினர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டி.ஆர்.56 திரைப்படத்தில் நடிகை பிரியாமணி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராகேஷ் திலக் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.ஆர் 56 திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் நோபின்பால். விஷ்வா இந்த திரைப்படத்திற்கு  படத்தொகுப்பு செய்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்த் திரை உலகில் மீண்டும் கம்பேக் கொடுக்கிறார் நடிகை பிரியாமணி.

View this post on Instagram
 
A post shared by Priya Mani Raj (@pillumani)

பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர் நடிகை பிரியாமணி. 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமானார். பருத்திவீரன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தியின் ஜோடி முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.ஒரு ரக்கட் வில்லேஜ் கேலாக தனது கைதேர்ந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பின் ராவணன் திரைப்படத்தில் நடித்திருந்தார்‌. பின்னர் 2012 ஆம் வெளிவந்த சாருலதா திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது அடுத்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Embed widget