மேலும் அறிய

Leo Audio Launch Cancel: லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்..என்ன காரணம்?

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் 2வது முறையாக இணைந்துள்ள படம் “லியோ”. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் இதுவரை ஒரு பாடலும், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டோரின் கேரக்டர் அறிமுகமும் இதுவரை வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது.

இதனிடையே கடந்த வாரம் சைமா விருதுகள் விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் தொடர்ந்து அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதன்படி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போஸ்டர்கள் வெளியாகி ட்ரெண்டானது.  தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதுதொடர்பாக முன்னேற்பாடு பணிகள், பாஸ்கள் தொடர்பான போட்டோ இணையத்தில் ட்ரெண்டான நிலையில், திடீரென ஆடியோ வெளியிட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நிகழ்ச்சியில் பங்கேற்க அளவுக்கதிகமாக பாஸ் கேட்டு கோரிக்கைகள் வந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி அப்டேட்டுகள் வெளியிட்டு உங்களை உற்சாகப்படுத்துவோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

'கான் சிட்டி' வெற்றி விழா... இயக்குநர் ஹரிஷ், அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி பேச்சு!
'கான் சிட்டி' வெற்றி விழா... இயக்குநர் ஹரிஷ், அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி பேச்சு!
JanaNayagan : ஃபர்ஸ்ட் லுக் முதல் ரிலீஸ் வரை...ஜனநாயகன் படம் கடந்து வந்த பாதை
JanaNayagan : ஃபர்ஸ்ட் லுக் முதல் ரிலீஸ் வரை...ஜனநாயகன் படம் கடந்து வந்த பாதை
தனுஷ் படத்தை இயக்கவில்லை...ஜனநாயகன் இயக்குநர் எச் வினோத் விளக்கம்
தனுஷ் படத்தை இயக்கவில்லை...ஜனநாயகன் இயக்குநர் எச் வினோத் விளக்கம்
Thalapathy Vijay: இன்றே சினிமாவில் கடைசி நாள்.. விலகும் விஜய்.. சோகத்தில் ரசிகர்கள்!
Thalapathy Vijay: இன்றே சினிமாவில் கடைசி நாள்.. விலகும் விஜய்.. சோகத்தில் ரசிகர்கள்!

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
ராகுல் காந்தி நேற்று கைது... இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
ராகுல் காந்தி நேற்று கைது.. இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Cockroach Party : 'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ தமிழ்நாட்டில் பெருகும் இளைஞர்கள் ஆதரவு..!
'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ பின்னணியும் நோக்கமும்..!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
Embed widget