மேலும் அறிய

Vijay Devarakonda: அர்ஜுன் ரெட்டியுடன் இணையும் சீதா மகாலட்சுமி.. விஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட அப்டேட்

அர்ஜுன் ரெட்டி படத்தின் வழியாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் சீதா ராமம் படத்தின் வழியாக அறிமுகமான ம்ருணால் தாக்கூரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.

குஷி படத்தில் சமந்தாவைத் தொடர்ந்து அடுத்ததாக ம்ருணால் தாக்கூருடன் இணைய இருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

கீதா கோவிந்தம் படத்தின் இயக்குநர் பரசுராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சீதாராமம் படத்தில் நடித்த ம்ருணால் தாகூர் நடிக்க இருக்கிறார். தயாரிப்பாளர் தில்ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார். காதலையே மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது.

விஜய் தேவரகொண்டா

 2018-ஆம் ஆண்டில் வெளிவந்த ’மஹாநதி’ படத்தை தொடர்ந்து சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படம் குஷி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தினை ஷிவா நிர்வானா இயக்கியுள்ளார். ஒரு ராணுவ வீரருக்கும் இமய மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையிலான ஒரு காதல் கதையாக இப்படம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்ற நீ என் ரோஜா என்கிறப் பாடல் அண்மையில் வெளியாகியது.

மலையாள ’ஹிருதயம்’ படத்துக்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் பாடல்கள் மீது எதிர்பார்ப்புகள் கூடியிருந்த நிலையில் ’என் ரோஜா நீயே’ எனும் இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமந்தா காஷ்மீர் இஸ்லாமிய பெண்ணாகத் தோன்றும் காட்சிகளும் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளன.

ம்ருணால் தாகூர்

சீதா ராமம் படத்தின் வழியாக தென் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ம்ரூணால் தாக்கூர். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு இணையாக நடித்திருந்தார். சீதா மகாலட்சுமி என்கிற அவரது கதாபாத்திரம் பரவலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.  இதனைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தான் தேர்வு செய்யும் கதைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ம்ருணால் தாக்கூர். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே தான் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட இருக்கும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2-ஆம் பாகத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. தமன்னா, கஜோல், ம்ருணால் தாகூர் ஆகியோர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். தற்போது இரண்டாம் பாகத்தை கொங்கனா சென் ஷர்மா, பால்கி, அமித் ஷர்மா, சஞ்ஜய் கோஷ் ஆகியவர்கள் இரண்டாம் பாகத்தின் கதைகளை இயக்கியுள்ளார்கள் .

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget