சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்

நடிகர் விஜய் யாரும் எதிர்பார்க்காத பாணியில் சைக்கிளில் சென்று தனது வாக்கினை செலுத்தினர் .

FOLLOW US: 

நடிகர் விஜய் யாரும் எதிர்பார்க்காத பாணியில் சைக்கிளில் சென்று தனது வாக்கினை செலுத்தினர் .

 சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையடுத்து, அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் காலை முதல் வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜித் , ரஜினியை தொடர்ந்து . நடிகர் விஜய் தனது வாய்க்கினை செலுத்த மிகவும் வித்தியாசமான பாணியில் சைக்கிளில் வந்தார் .சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்

நாட்டில் பெட்ரோல் விலை அதிகம் என்பதை சுட்டிக்காட்ட சைக்கிளில் வந்தாரா என்பது தெரியவில்லை . ஆனால் எப்போதும் போல தனக்கே உண்டான மாஸ் ஸ்டைலில் நீலாங்கரை ரோட்டில் சைக்கிளில் சென்று தனது ஓட்டினை பதிவு செய்தார் . ரசிகர்கள் அவரை கண்டு நெகிழ்ந்து உள்ளனர் . தளபதி எப்போதும் மாஸ் என்பதை நிருபித்துள்ளார் . 

Tags: Actor Vijay tn election 2021 Vote BICYCLE

தொடர்புடைய செய்திகள்

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

மருத்துவமும், அறிவியலும் - ஆக்‌ஷனில் தூள் பறக்கும் 'தி விட்ச்'

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

டாப் நியூஸ்

BREAKING: பப்ஜி மதன் மனைவி கிருத்திகா வங்கி கணக்கு முடக்கம்!

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு