மேலும் அறிய

விஜய்க்கு வேட்டுவைக்க வந்த வைகைப் புயல்...மீண்டும் திமுக பிரச்சாரத்தில் வடிவேலு

பல வருடங்களாக அரசியலில் இருந்து விலகி இருந்த நடிகர் வடிவேலு மீண்டும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சட்டமன்ற தேர்தல் 2026

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு , கேரளா , புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த முறையும் திமுக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் விஜயின்  தமிழக வெற்றிக் கழகம் திமுகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளை வெற்றி இலக்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் பல வருடங்களாக அரசியலில் இருந்து விலகி இருந்த நடிகர் வடிவேலு மீண்டும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் களத்தில் இறங்கிய வடிவேலு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு எதிராக கடுமையாக பேசி சிக்கலில் மாட்டினார். இதனைத் தொடர்ந்து சினிமா மட்டும் அரசியலை விட்டு விலகி இருந்த வடிவேலு மீண்டும் அரசியல் மேடைகளில் தலைகாட்டத் தொடங்கினார். சென்னையில் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர்

" யார் யாருக்கு எந்த மொழியை கற்றுக் கொள்ள வேண்டுமோ கற்றுக் கொள்ளட்டும். யாரும் யாரையும் கட்டாயப்படுத்த வேண்டும். 5000 ஆண்டு பழமையான மொழி தமிழ் . 2000 ஆண்டுகளுக்கு மும் திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார். தமிழ் மொழிக்காக உயிரைக் கொடுப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது மக்களை நெகிழ வைத்துள்ளது. வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் கைபற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்" என  வடிவேலு தெரிவித்துள்ளார்

விஜய்க்கு வேட்டுவைக்க வந்த வைகைப் புயல்

சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக விஜய் போட்டியிட இருக்கும் நிலையில் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2011 ஆம் ஆண்டைப் போலவே திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு களமிறங்குவாரா. அப்படி வந்தால் விஜய்க்கு எதிராக பிரச்சாரம் செய்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Nanjil Sampath: திமுக ஆதிக்கத்தால் நான் நடித்த 5 படங்கள் ரிலீசாகவில்லை.. நாஞ்சில் சம்பத் வேதனை!
Nanjil Sampath: திமுக ஆதிக்கத்தால் நான் நடித்த 5 படங்கள் ரிலீசாகவில்லை.. நாஞ்சில் சம்பத் வேதனை!
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படப்பிடிப்பு துவக்கம்
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படப்பிடிப்பு துவக்கம்
இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
விட்டா கருப்பனுக்கு சீட் ஒதுக்க சொல்லுவாங்க போல...சங்கி கும்பலை மிஞ்சிய கருப்பு படக்குழு
விட்டா கருப்பனுக்கு சீட் ஒதுக்க சொல்லுவாங்க போல...சங்கி கும்பலை மிஞ்சிய கருப்பு படக்குழு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay Reels | அதிகாரியா? FAN BOY-ஆ?முதல்வர் மீட்டிங் LEAKED! REELS எடுத்த நபர் யார்?
Twisha Sharma : MISS புனே திடீர் மரணம்! சிக்கிய EX.நீதிபதி குடும்பம்..வரதட்சணை கொடுமை?
Tasmac Issue | ’’பாட்டிலுக்கு 10 ரூபாய்!’’TASMAC ஊழியர்கள் STRIKE..மயிலாடுதுறையில் பரபரப்பு
Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN government officials suspended : ஒரே நாளில் டெண்டர்.! வெளியான முறைகேடு- அதிகாரிகளை தூக்கியடித்த தமிழக அரசு- நடந்தது என்ன.?
ஒரே நாளில் டெண்டர்.! வெளியான முறைகேடு- அதிகாரிகளை தூக்கியடித்த தமிழக அரசு- நடந்தது என்ன.?
CM Vijay: என் சீட்டுல நீங்க உட்காருங்க.. டிரைவருக்காக கார் ஓட்டிய முதலமைச்சர் விஜய்.. குவியும் பாராட்டு!
CM Vijay: என் சீட்டுல நீங்க உட்காருங்க.. டிரைவருக்காக கார் ஓட்டிய முதலமைச்சர் விஜய்.. குவியும் பாராட்டு!
10th Supplementary Exam Date: SSLC தேர்வில் தோல்வியா? உடனே துணைத் தேர்வு- மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
10th Supplementary Exam Date: SSLC தேர்வில் தோல்வியா? உடனே துணைத் தேர்வு- மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
TN 10th Result 2026: மே 22 முதல் SSLC மதிப்பெண் சான்றிதழ்; மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
TN 10th Result 2026: மே 22 முதல் SSLC மதிப்பெண் சான்றிதழ்; மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
Skoda Epiq EV: வந்தாச்சு..! ஸ்கோடாவின் மலிவு விலை மின்சார கார் - 440km ரேஞ்ச், ADAS, 475L பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Skoda Epiq EV: வந்தாச்சு..! ஸ்கோடாவின் மலிவு விலை மின்சார கார் - 440km ரேஞ்ச், ADAS, 475L பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
PM Modi Italy Visit: இத்தாலியில் கலக்கும் பிரதமர் மோடி.! ஜார்ஜியா மெலோனியுடன் டின்னர், காரில் உலா.! வைரல் புகைப்படங்கள்
இத்தாலியில் கலக்கும் பிரதமர் மோடி.! ஜார்ஜியா மெலோனியுடன் டின்னர், காரில் உலா.! வைரல் புகைப்படங்கள்
Top 10 News Headlines: 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், டெண்டர் முறைகேடு-சஸ்பெண்ட், சரிந்த தங்கம் விலை, இத்தாலியில் மோடி - 11 மணி செய்திகள்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், டெண்டர் முறைகேடு-சஸ்பெண்ட், சரிந்த தங்கம் விலை, இத்தாலியில் மோடி - 11 மணி செய்திகள்
Aadhav Arjuna: ”விசிக, IUML-க்கு அமைச்சர் பதவி கொடுக்க தயார்” எடப்பாடியை கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா
”விசிக, IUML-க்கு அமைச்சர் பதவி கொடுக்க தயார்” எடப்பாடியை கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா
Embed widget