மேலும் அறிய

Watch video :நடிகர் வடிவேலு, ராதிகாவின் ரீசண்ட் ரீல்ஸ்.. சமூகவலைதளத்தில் வைரல்...

நடிகர் வடிவேலு மற்றும் ராதிகாவின் ரீசண்ட் ரீல்ஸ் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் வடிவேலு மற்றும் ராதிகாவின் ரீசண்ட் ரீல்ஸ் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் வடிவேலு, நடிகை ராதிகாவுடன் சேர்ந்து எடுத்த  ரிஸ்க் எடுக்குறதெல்லம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்ற காமெடி ரீல்ஸ் வீடியோவை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ரீல்ஸ் 5 மணி நேரத்தில் 80 ஆயிரம் வியூஸை கடந்து சென்று கொண்டிருக்கிறது.  மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Radikaa Sarathkumar (@radikaasarathkumar)

மருதமலை படத்தில் இடம்பெற்ற இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. 

நடிகர் வடிவேலு என்றாலே நகைச்சுவைதான் நியாபகத்திற்கு வரும். தனது பேச்சு நடை, உடை உடல் மொழி என அனைத்திலும் காமெடி கலையை வெளிப்படுத்தும் திறன் படைத்த கலைஞன் வடிவேலு.  சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் அவரின் காமெடிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. 

புலிகேசி, தலைநகரம், ஜில்லுனு ஒரு காதல், வின்னர், போக்கிரி உள்ளிட்ட பல படங்களில் நடிகர் நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்திருப்பார்.

வெற்றிக் கொடிக்கட்டு படத்தில் துபாய் ரிட்டனா வந்திருக்கும் வடிவேலுவை பார்த்திபன் ஓட ஓட விரட்டிக் கொண்டிருப்பார். அந்த படத்தில் பார்த்திபன் வருவதைப் பார்த்த வடிவேலு பயந்து கொண்டே,  வந்துட்டான்யா வந்துட்டான் என சொல்லும் டயலாக் படு பேமஸ்.

பிரஷாந்த் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழுக்க, முழுக்க வடிவேலு காமெடி தான் காரணம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த படத்தில் நடிகர் வடிவேலுவின் வலிக்குது, அழுதுடுவேன் உள்ளிட்ட காமெடி வசனங்கள் ரசிகர்களை வயறு குலுங்க சிரிக்கை வைத்தது. 

சுந்தர்.சி நடித்த தலைநகரம் படத்தில் கோட் சூட் போட்டுக் கொண்டு அந்த ஏரியாவின் ரௌடியாக பார்ம் ஆக வேண்டும் என்று சுற்றிக் கொண்டிருக்கும் வடிவேல் டீ கடையில்  பஞ்சாயத்து செய்து ரௌடிகளிடமே நானும் ரௌடிதான் என்று பீலா விடும் டயலாக்  வேற லெவல் ஹிட் ஆனது. இப்படி இன்னும் அவரின் ஏராளமான காமெடிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் சில வருடங்களாக வடிவேலு இல்லாத நகைச்சுவை காட்சிகளை மட்டுமே காண முடிகின்றது. இன்னும் சொல்லப்போனால், அவரின் இடம் வெற்றிடமாகவே உள்ளது. அணமையில் மாமன்னன் படத்தில் நடித்துள்ள வடிவேலுவின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை தந்தது. இந்நிலையில் நடிகை ராதிகாவுடன் சேர்ந்து வடிவேலு எடுத்துள்ள காமெடி ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget