மேலும் அறிய

surya: லியோவிற்கு சவால் விடுக்க தயாராகும் ரோலக்ஸ்.. முறுக்கேற்றும் சூர்யாவின் உடற்பயிற்சி - வீடியோ

நடிகர் சூர்யா உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் சூர்யா உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், உடற்பயிற்சி கூடத்தில் பனியன் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து, சூர்யா புல்-எப்ஸ் எடுத்துள்ளார். கட்டுமஸ்தான உடலுடன் முகத்தை காட்டாமல், பின்புறமாக மட்டும் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவை, சூர்யா ரசிகர்கள் பல்வேறு பின்னணி இசையுடன் சேர்த்து இணையத்தில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

 

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் ஒருவர் சூர்யா. தற்போது இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சூர்யா 42 பணிகள் தீவிரம்:

 இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் 60 % முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது; தற்போது இந்த படத்தின் ஹிந்தி உரிமை ரூ.100 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. மேலும், 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுவதால் இப்படத்தில் நடிகர் சூர்யா அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் தொடர்ந்து எடுக்க படக்குழு தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த வணங்கான் திரைப்படத்திலிருந்து சமீபத்தில் சூர்யா விலகியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரோலக்ஸ் ஆக சூர்யா:

இதைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் இணைவார் என்றும் சூர்யாவின் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன், சூர்யா இணைந்து நடித்து இருந்தது ரசிகர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தேசிய விருது பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.‌ அதில் அக்ஷய்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி வெர்சனில் சூர்யா சிறப்பு தோற்றமும் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு:

நடிகர் சூர்யா முன்பு போல் இல்லாமல் கதைத் தேர்வில் மிகவும் கவனத்துடன் செயல்படுவதால் அவரது ஒவ்வொரு படத்தின் மீதும் அவரது ரசிகர்கள் தொடங்கி, சினிமா ரசிகர்கள் மீதும், தனி ஆர்வம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத அவரது 42வது திரைப்படத்தில் நடிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்த நினைக்கும் புதுமுக நடிகர்கள்  resumesivateam@aol.com  மின்னஞ்சலுக்கு தங்களது சுயவிபரங்களை அனுப்பி சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
ராயன் படத்திற்கு தேசிய விருதா..இத தனுஷ் ரசிகர்களே ஏத்துக்கமாட்டாங்க..சோசியல் மீடியாவில் ரியாக்‌ஷன் என்ன?
ராயன் படத்திற்கு தேசிய விருதா..இத தனுஷ் ரசிகர்களே ஏத்துக்கமாட்டாங்க..சோசியல் மீடியாவில் ரியாக்‌ஷன் என்ன?
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
ADMK To TVK : சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
Diesel MPV: பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
பெரிய குடும்பம், லாங் ட்ரிப்பா? செலவை குறைக்கும் டீசல் எம்பிவிக்கள் - டக்கரான 3 மாடல்கள், மைலேஜ்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Bus tickets advertisements: விஜய் அரசின் அசத்தல் பிளான்.! பஸ் டிக்கெட்டில் விளம்பரம்- வருவாயை அள்ள திட்டம் போட்ட தவெக அரசு
விஜய் அரசின் அசத்தல் பிளான்.! பஸ் டிக்கெட்டில் விளம்பரம்- வருவாயை அள்ள திட்டம் போட்ட தவெக அரசு
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
Embed widget