Suriya Likes H Raja Tweet: ஹெச்.ராஜா ட்விட்டருக்கு ‛லைக்’ செய்து நடிகர் சூர்யா செய்த சம்பவம்... என்ன தான் நடக்கிறது!
தனியாக எந்த எதிர்வினையும் செய்யாமல், தனக்கு எதிரான பதிவில் சென்று , அதனுள்ளே லைவ் செய்து தனது எதிர்ப்பை வேறு விதமாக சூர்யா தெரிவித்துள்ளதாகவே தெரிகிறது.
ஜெய்பீம் திரைப்படத்தை 5 மொழிகளில் வெளியிட்ட தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யாவை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை சற்று முன் பதிவு செய்திருந்தார். அவர் பதிவு செய்த சில மணி நேரத்தில், அந்த பதிவை ‛லைக்’ செய்துள்ளார் நடிகர் சூர்யா.
நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம். pic.twitter.com/nHRXKw4sjj
— H Raja (@HRajaBJP) November 3, 2021
மேலே உள்ள இந்த பதிவிற்கு தான் நடிகர் சூர்யா லைக் செய்துள்ளார். இது ஒரு கிண்டல் லைக் என்றே தெரிகிறது. தனியாக எந்த எதிர்வினையும் செய்யாமல், தனக்கு எதிரான பதிவில் சென்று , அதனுள்ளே லைவ் செய்து தனது எதிர்ப்பை வேறு விதமாக சூர்யா தெரிவித்துள்ளதாகவே தெரிகிறது. இதற்கு ராஜா எந்த மாதிரி எதிர்வினையாற்றுவார் என்று பொறுந்திருந்து பார்க்கலாம்.
ஜெய்பீம் தொடர்பான முக்கியச் செய்திகள் சில...
‛3 மொழி படிக்க கூடாதாம்... 5 மொழியில் படத்தை வெளியிடுவாராம்...' ஜெய்பீம் சூர்யாவை சாடிய ஹெச்.ராஜா!https://t.co/WvYp2y92SM#JaiBhim #JaiBhimOnPrime #PrakashRaj #SURYA #HRaja #BJP @HRajaBJP @PrimeVideoIN @Suriya_offl @prakashraaj
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
‛தமிழில் பேசுடா...’ இந்தியில் இல்லாமல் போனது ஏன்? வர்த்தக சமரசம் செய்ததா ஜெய்பீம்?https://t.co/8bsnIK1BL8#JaiBhim #PrakashRaj #JaiBhimOnPrime
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Kalaingar on Justice Chandhru: 'நெறி தவறாத வழிகள்'- நீதிபதி சந்துரு குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போஸ்ட்..#KalaignarKarunanidhi #JusticeChandruhttps://t.co/lxsqbzQFdu
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Kalaingar on Justice Chandhru: 'நெறி தவறாத வழிகள்'- நீதிபதி சந்துரு குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போஸ்ட்..#KalaignarKarunanidhi #JusticeChandruhttps://t.co/lxsqbzQFdu
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Jaibhim Rajakannu Manikandan | "என் அம்மா, படம் பாத்துட்டு ரெண்டு நாளா தூங்கல.." ஜெய்பீம் ’ராஜாகண்ணு’ மணிகண்டன்..#Jaibhim #Manikandan #Rajakannuhttps://t.co/jUnerYTJfN
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
Jai Bhim Tamizh Interview : ‛என் மனைவியே என்னைப் பார்த்து பயப்படுறா...’ ஜெய்பீம் ‛டெரர் எஸ்ஐ’ தமிழ் பேட்டி..!#Jaibhim #Tamizh #Guruhttps://t.co/fyjMAKUjIf
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்