மேலும் அறிய

11 Years of Murattu Kaalai: சொதப்பிய ரீமேக்.. ஆத்திரப்பட்ட ரஜினி ரசிகர்கள்.. 11 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தர்.சி நடித்த ‘முரட்டுக்காளை’

முரட்டுக்காளை படம் 2012 ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. கே.செல்வ பாரதி இயக்கிய இப்படத்தில் ரஜினி கேரக்டரில் சுந்தர் சி.  ரதி கேரக்டரில் சினேகா நடித்திருந்தனர்.

நடிகர் ரஜினியின் படங்களை ரீமேக் செய்வதில் தமிழ் சினிமாவின் இயக்குனர்களுக்கு என்ன ஆர்வமோ தெரியவில்லை. படத்தை ரீமேக் என்கிற பெயரில் கொத்துக்கறி போட்டு ஒரிஜினல் படத்தின் மீதான மரியாதையும் கெடுத்து உண்மையில் ரசிகர்களை மனவேதனை அடைய செய்து விடுகிறார்கள். அதில் ஒன்று முரட்டுக்காளை படம். 

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை உயர்த்திய படம்

1980 ஆம் ஆண்டு கமர்சியல் இயக்குனர்களின் முன்னோடி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஜெய் சங்கர், நடிகைகள் ரதி,சுமலதா, தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன், சுருளிராஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஏவிஎம் நிறுவனத்துடன் நடிகர் ரஜினிகாந்த் இணைந்த முதல் படமும் இதுதான். இந்தப் படம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை ரஜினிக்கு உறுதி செய்த படங்களில் மிக முக்கியமான ஒன்று.

இந்த படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக நடித்திருந்தார். ரஜினிக்கு இணையாக அவருக்கு காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும்.  பொதுவாக என் மனசு தங்கம்,இந்த பூவிலும் வாசம் உண்டு, மாமன் மச்சான் உள்ளிட்ட பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக அமைந்தது.  படத்தின் இடம் பெற்ற ரயில் சண்டைக் காட்சி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதில் நடிகர் ரஜினிகாந்த் டூப் போடாமல் நடித்திருந்தார். இப்படி ஏராளமான சிறப்புகளைப் பெற்ற முரட்டுக்காளை படம் 2012 ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. 

சுந்தர்.சி நடித்த முரட்டுகாளை

கே.செல்வ பாரதி இயக்கிய இப்படத்தில் ரஜினி கேரக்டரில் சுந்தர் சி.  ரதி கேரக்டரில் சினேகா, சுமலதா கேரக்டரில் சிந்து துலானி, ஜெய் சங்கர் கேரக்டரில் சுமன், சுருளிராஜன் கேரக்டரில் விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். திருநங்கை கேரக்டரில் நடித்திருந்த விவேக்கின் காமெடி கடும் சர்ச்சைகளை சந்தித்தது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். பொதுவாக என் மனசு தங்கம் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 2008 ஆம் ஆண்டு ஷூட்டிங்கை தொடங்கிய இப்படம் 2012 ஆம் ஆண்டு தான் வெளியானது. இந்த படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைகிறது. பழைய பிளாக்பஸ்டர் படங்களை எப்படி எல்லாம் ரீமேக் செய்யக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என கடும் விமர்சனங்கள் இப்படத்திற்கு எழுந்தது. 

மேலும் படிக்க: Rajinikanth Movies Remake : சூப்பர்ஹிட் முதல் முரட்டு ஃப்ளாப் வரை.. தமிழில் ரீமேக் செய்யப்பட்ட ரஜினிகாந்த் படங்கள்

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget