மேலும் அறிய

Soori: போடு.. இயக்குநராகக் களமிறங்கும் சூரி.. யாரோட வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்கிறார் தெரியுமா?

Soori Directing Biopic: காமெடியன் டூ நாயகனாக மாறிய சூரி, தான் அடுத்து படம் ஒன்றையும் இயக்கவிருப்பதாக ஒரு ஆச்சர்யத் தகவலையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சூரி

விடுதலை படத்திற்கு பின் நடிகர் சூரி (Actor Soori) கதாநாயகனாக நடித்துள்ள படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் மே 31ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் சூரி நாயகனாக தனது புது அவதாரத்தைப் பற்றியும், கருடன் படத்தைப் பற்றியும் நிறைய தகவல்களை ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பகிர்ந்து வருகிறார். 

கருடன் படம் பற்றி சூரி

கருடன் படத்தில் சொக்கன் என்கிற தனது கேரக்டரைப் பற்றி பேசிய சூரி “இப்படத்தில் நான் நடித்திருக்கும் சொக்கன் கதாபாத்திரம் நேர்மைக்கு விஸ்வாசத்திற்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஒரு கதாபாத்திரம். இயக்குநர் என்னிடம் கதை சொன்னபோது இரண்டு விதமான சூழ்நிலைகளை சொன்னார். இரண்டு சூழ்நிலைகளிலும் சொக்கன் கதாபாத்திரத்தை கேட்கும்போது எனக்கு அவன்மேல் பரிதாபமாக இருந்தது. சொக்கன் கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது அதனால் இந்தப் படம் எனக்கு சரியான படமாக இருக்கும் என்று நம்பிக்கை வந்தது. விடுதலை படம் என்னை நம்பி வந்த மக்களுக்கு நான் நடிகனாக நடிக்க தகுதியான ஆள் என்று நம்பிக்கை அளித்தது. மார்கெட்டில் என்னை நம்பி பணம் போட முடியுமா என்கிற நம்பிக்கையை கருடன் படம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று சூரி தெரிவித்துள்ளார். 

என் அப்பாவின் கதையை படமாக்க இருக்கிறேன்

காமெடியன் டூ நாயகனாக மாறிய சூரி, தான் அடுத்து படம் ஒன்றையும் இயக்கவிருப்பதாக ஒரு ஆச்சர்யத் தகவலையும் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது அப்பாவின் வாழ்க்கையை ஒரு முழு படமாக எடுக்க இருப்பதாகவும் அதற்கான திரைக்கதையை தான் தயார் செய்துவிட்டதாகவும் சூரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த கதையை இயக்குநர் வெற்றிமாறனிடம் 2 மணிநேரம் சொல்லி இருப்பதாக சூரி தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் இந்தக் கதையை படமாக எடுக்க இருப்பதாக எதிர்பார்க்கலாம்.

கொட்டுக்காளி

கருடன் படம் தவிர்த்து சூரி பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகை அனா பென் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே ப்ரோடக்‌ஷன் இப்படத்தை தயாரித்துள்ளதும். சர்வதேச திரைப்பட விழாக்களான ராட்டர்டாம் , பெர்லின் திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப் பட்டு பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget