மேலும் அறிய

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்: என்ன காரணம் தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் நடிகர் சிவகார்த்திகேயன் பாலோவர்ஸ்களின் எண்ணிக்கை 6 மில்லியனை கடந்தது.

நடிகர் சிவகார்த்திகேயனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் பாலோவர்ஸ்களின் எண்ணிக்கை 6 மில்லியனை கடந்துள்ளது. இந்நிலையில் இதனை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து  அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மெரினா திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானார் இவர். இதனையடுத்து மனங்கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல்,  டாக்டர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்தார். குறிப்பாக கமர்ஷியல் கதை களங்களில் இவர் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். 

சிவகார்த்திகேயன் தற்போது  மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில்  நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில்,'மாவீரன்' படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது.  அதன்படி இப்படத்தின் ஆடியோ லான்ச் வருகிற ஜூலை 2ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. காமெடி பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது எனலாம். இவரின் பெரும்பாலான படங்கள் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் கொண்டவையாக இருக்கும். எனவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் இவரை இன்ஸ்டாவில் ஏராளமானோர் பின் தொடர துவங்கி உள்ளதால் இன்ஸ்டாவில் இவரின் பாலோவர்ஸ் எண்ணிக்கை 6 மில்லியனை கடந்துள்ளது. 

மேலும் படிக்க 

Vetrimaaran on Vaadivaasal: சூர்யா வளர்க்கும் காளைக்கு டூப்! லேட்டஸ் டெக்னாலஜியை பயன்படுத்தும் வாடிவாசல் குழு! தாமதத்திற்கு காரணம் இதுதான்!

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்

 

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget