மேலும் அறிய

Jawan Trailer: நாளை ஜவான் ட்ரெய்லர்.. கொண்டாட்டத்தில் ஷாரூக் ரசிகர்கள்.. கலக்கத்தில் அட்லீ ரசிகர்கள்..!

நடிகர் ஷாரூக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பை இயக்குநர் அட்லீ வெளியிட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

நடிகர் ஷாரூக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பை இயக்குநர் அட்லீ வெளியிட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநரானவர் அட்லீ. தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என நடிகர் விஜய்யை வைத்து அடுத்தடுத்து 3 படங்களை இயக்கி கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.  அவருக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வர, தற்போது ‘ஜவான்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். 

இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,  விஜய் சேதுபதி  என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தில் உள்ளதால் தமிழ் சினிமா ரசிகர்களும் ஜவான் படத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே செப்டம்பர் 7 ஆம் தேதி ஜவான் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ஜவான் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் ஜவான் படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அது விஜய் நடித்த மெர்சல் படத்தின் காப்பி என விமர்சனமும் எழுந்தது. இன்னும்  ஒரு மாத காலமே உள்ள நிலையில் ஜவான் படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. 

அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ, டிஜிட்டல், ஓடிடி, சாட்டிலைட் உரிமைகளின் விற்பனை மட்டும் ரூ.250 கோடிக்கு விற்பனையானதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜவான்  படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜூலை 10) ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் வெளியிடப்போவதாகவும் கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று நள்ளிரவு  முதலே சமூக வலைத்தளங்கள் களைக்கட்டி வருகிறது. அதேசமயம் அட்லி படங்கள் ஏதேனும் ஒரு படத்தின் காப்பி என விமர்சனம் தொடர்ச்சியாக எழுந்து வரும் நிலையில், ஜவான் படத்தை டீகோட் செய்ய ஒரு கூட்டம் இருப்பதை கண்டு அட்லீ ரசிகர்களும் கலக்கத்தில் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
Embed widget