மேலும் அறிய

Watch video: ''இதை பண்ணு.. உனக்கு கார் வாங்கித்தரேன்’’! கார் கேட்ட மகளுக்கு 'டெஸ்ட்' வைத்த ரகுமான்..! வீடியோ!

தனது மகள் யாரையும் நம்பி இருக்கக்கூடாது என்று ரகுமான் எடுத்த பாடத்திற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

கார் கேட்ட தனது மகளுக்கு, இந்த விஷயத்தை செய்தால்தான் வாங்கிக் கொடுப்பேன் என்று கூறியுள்ளர் நடிகர் ரகுமான்.

புது புது அர்த்தங்கள், சங்கமம், பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ரகுமான். 90களில் மிகவும் பிரபலமான ஹீரோவான ரகுமான், தற்போது, கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சமீபத்தில் மூத்த மகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தனது அப்பாவிடம் தனது 18 வயது சொந்தமாக கார் வேண்டும் என்று ஆசைப்பட்டு கேட்டுள்ளார். ஆனால், மகள் கேட்டதும் உடனே வாங்கிக்கொடுப்பேன் என்று ஒத்துக்கொள்ளாமல், ஒரு டெஸ்ட் ஒன்று தனது மகளுக்கு வைத்துள்ளார். அதாவது, கார் ஓட்டத்தெரிந்தால் மட்டும் போதாது, காரின் டயரின் திடீரென்று பஞ்சராகிவிட்டால், அதை மாற்ற தெரிந்திருக்க வேண்டும். காரின் டயரை மாற்றின் காட்டினால் கார் வாங்கி கொடுப்பதாக ரகுமான் மகளுக்கு உறுதி அளித்துள்ளார். தனது அப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரும் காரின் டயரை மாற்றி நற்பெயர் வாங்கினார். இதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுமான் வெளியிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahman (@rahman_actor)

அத்துடன்,  ‘இது ஒரு மனிதனின் வேலை என்று யார் கூறுகிறார்கள்?"
அவள் லைசென்ஸ் பெற்றாள்,
அவள் ஒரு புதிய காரைக் கேட்டாள்,
நான் அவளிடம் சொன்னேன்... முதலில் டயரை மாற்றக் கற்றுக்கொள், பிறகு கார் வாங்குவது பற்றி யோசிப்பேன்.
நல்லவேளையாக அவள் தேர்வில் பாஸாகி விட்டாள்
டயர் மாற்றப்பட்டுவிட்டது
கடவுளுக்கு நன்றி நான் பணம் செலவழிக்க வேண்டியதில்லை’ என்று நகைச்சுவையுடன் பதிவிட்டார்.

தனது மகள் யாரையும் நம்பி இருக்கக்கூடாது என்று ரகுமான் எடுத்த பாடத்திற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget