மேலும் அறிய

Rachitha Mahalakshmi : சீரியல் போலவே வாழ்க்கை.. விவாகரத்து சர்ச்சை.. மனம் திறந்த ரக்ஷிதா

கர்நாடகாவைச் சேர்ந்த இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியாபுரம் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார்.  

பிரபல சீரியல் ஜோடியான  ரக்ஷிதா - தினேஷ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் திருமண வாழ்க்கையில் விரிசல் விழுந்துள்ளதாகவும் ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில் அது குறித்து தற்போது ரக்ஷிதா பேசியுள்ளார்.

வெள்ளித்திரை ஜோடிகள் போலவே சின்னத்திரையில் ஒரே சீரியலில் நடித்து அதில் இருந்து பல நிஜ ஜோடிகளும் வாழ்க்கையை தொடங்கியுள்ளன. அதில் கவனிக்கவைத்த ஒரு ஜோடிதான் ரக்ஷிதா - தினேஷ். பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்து அந்த நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முன்பு இந்த ஜோடி ரியல் ஜோடியானது. பிரிவோம் சந்திப்போம்தான் முதல் சீரியல் என்றாலும் ரக்ஷிதாவை ரசிகர்களிடையே கொண்டுசேர்த்த சீரியல் என்றால் சரவணன் மீனாட்சிதான். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

கர்நாடகாவைச் சேர்ந்த இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியாபுரம் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார்.  பின்னர் சீரியலில் இருந்து சினிமாவுக்கும் தாவினார். சில தமிழ் திரைப்படத்திலும், கன்னட திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார் ரக்ஷிதா. இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடிக்கிறார். இந்த சீரியலில் கணவனை இழந்து இரு பிள்ளைகளை தனி ஆளாக வளர்க்கும் தாயாக நடித்து வருகிறார் ரக்ஷிதா. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

சமீபத்திய பேட்டி..

இந்நிலையில் தான் நடித்து வரும் சொல்ல மறந்த கதை சீரியல் குறித்தும் அதன் கதாபாத்திரம் குறித்தும் பேசிய ரக்ஷிதா, ”சீரியலில் வரும் கதாபாத்திரம் என்னுடைய நிஜ வாழ்வுடன் கொஞ்சம் ஒத்துப்போகிறது. நான் இப்போது தனிமையில் இருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் பக்குவமும் எனக்கு உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Embed widget