மேலும் அறிய

இந்தியாவின் முதல் Brixton Cromwell 1200 பைக்கை சொந்தமாக்கிய மாதவன்

ஆஸ்திரிய நாட்டும் நிறுவனமான பிரிக்ஸ்டன் மோட்டர் சைக்கிள் தங்கள் Brixton Cromwell 1200 ரக பைக்கை நடிகர் மாதவனுக்கு வழங்கியுள்ளது

மாதவன்

தமிழ் , இந்தி என இரு மொழிகளிலும் அங்கீகாரம் பெற்ற நடிகர் மாதவன். ரொமாண்டிக் ஹீரோ , தந்தை , விஞ்ஞானி , குத்து சண்டை பயிற்சியாளர் என தனது கரியரில் தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஒரு நடிப்பு தவிர்த்து மோட்டர் பைக் மீது அதீத ஆர்வம் கொண்டவர் மாதவன். Yamaha V Max Indian Roadmaster , Honda Gold Wing 2022 , Triumph Rocket 3 R: , Ducati Diavel என உயர்ரக மோட்டர் பைக்கள் மாதவனின் கலெக்‌ஷனில் உள்ளன. அந்த வகையில் தற்போது இந்தியாவின் முதல் Brixton Cromwell 1200 மோட்டர் பைக்கிற்கு சொந்தக்காரர் என்கிற பெருமைக்கு உரியவையாகியுள்ளார்.

மாதவனின் புது Brixton Cromwell 1200

ஆஸ்திரிய நாட்டு மோட்டர் பைக் நிறுவனம் Brixton இதுவரை இந்தியாவில் தங்கள் மோட்டர் பைக் வரிசைகளை விற்பனைக்கு  வெளியிட தொடங்கியுள்ளது ,  Motohaus என்கிற இந்திய நிறுவனத்துடன் சேர்ந்து தங்களது Brixton Cromwell 1200 ரக மோட்டர் பைக்கை கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிட்டது. ரெட்ரோ லுக் மற்றும் நவீன் கட்டமைப்புக்கு பாராட்டப்பட்டும் இந்த மோட்டர் பைக்குகள் இந்தியாவில் பரவலாக விற்பனைக்கு வர இருக்கின்றன.  

இந்தியாவின் முதல் Brixton Cromwell 1200 பைக்கை திரைப்பட நடிகர் மாதவனுக்கு வழங்கி விளம்பரப்படுத்தியது பிரிக்ஸ்டன் நிறுவனம். இதன் மூலம் இந்தியாவின் முதல் Brixton Cromwell 1200 மோட்டர் பைக்கிற்கு சொந்தக்காரராக ஆகியுள்ளார் மாதவன். இந்த மொட்டார் சைக்கிளின் விலை 7.7 லட்சம்.

இதுகுறித்து அவர் பேசுகையில் ' இந்த வண்டியை பார்த்ததும் இது ரொம்ப ஸ்பெஷல் என எனக்கு தெரிந்தது. வெறும் ரைட் மட்டுமில்லை இதை ஓட்டும்போது வரும் நாஸ்டால்ஜியா இது கொடுக்கும் தன்னம்பிக்கை எல்லாம் சேர்த்து. ரெட்ரோ லுக் மற்றும் மாடர்ன் கட்டமைப்பு எல்லாம் சேர்ந்து இது எனக்காகவே செய்யப்பட்டது மாதிரி இருக்கு. இந்தியாவில் முதல் Brixton Cromwell 1200 பைக்கின் ஓனராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அதுவும் இதில் என் மகன் வேதாந்தின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது இதை இன்னும் எமோஷனலான ஒன்றாக மாற்றுகிறது. 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Embed widget