மேலும் அறிய

Dasara Movie: ரசிகர்களை கவர்ந்த ‘தசரா’ படத்தின் 2-ஆம் பாடல்.. சக்கைபோடு போடும் வீடியோ

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்துள்ள படம் “தசரா”

நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா படத்தின் 2 ஆம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்துள்ள படம் “தசரா”.இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பான் இந்தியா படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் தசராவில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான தசரா படத்தின் டீசர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ரத்தமும் சதையுமான ஒரு மண் சார்ந்த வாழ்வைக் காட்டும் வகையில் இப்படத்தின் கதை  அமைக்கப்பட்டுள்ளது. தசரா டீசரை எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர்,  துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

தசரா படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடலாக “தீக்காரி” வெளியாகியுள்ளது. மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தசரா படத்தின் இரண்டாவது சிங்கிளான தீக்காரி தூரம் ஆக்குறியாடி பாடல் ஒரு மென்சோக காதல் பாடலாக மனதை மயக்குகிறது. நாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப்பாடல் கேட்டவுடனே மனதிற்குள் ஒட்டிக்கொள்ளும் வகையில் அழகான பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், இப்பாடலில்  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ பாடலில் தோன்றுவதுடன்  நாயகன் நானியுடன் இணைந்து, டான்ஸும் ஆடியுள்ளார். இவர்கள் கூட்டணியைத் திரையில் பார்ப்பது, பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

4 நாட்களில் ரூ.51 கோடியை கடந்த ‘மீசைய முறுக்கு 2’ வசூல்.. ஹிப்ஹாப் தமிழாவுக்கு கம்பேக்!
4 நாட்களில் ரூ.51 கோடியை கடந்த ‘மீசைய முறுக்கு 2’ வசூல்.. ஹிப்ஹாப் தமிழாவுக்கு கம்பேக்!
அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ..
Free Bicycle Scheme : பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
Thirukkural Express: 2,917KM - குமரி டூ டெல்லி, பட்ஜெட்டில் தமிழகத்தையே இணைக்கும் திருக்குறள் விரைவு ரயில் பற்றி தெரியுமா?
2,917KM - குமரி டூ டெல்லி, பட்ஜெட்டில் தமிழகத்தையே இணைக்கும் திருக்குறள் விரைவு ரயில் பற்றி தெரியுமா?
Tata EV BaaS: இனி எல்லா மின்சார கார்களுக்கும் வாடகை பேட்டரி ஆப்ஷன்..! ரூ.4.69 லட்சம் தான் விலையே - டாடா அதிரடி
இனி எல்லா மின்சார கார்களுக்கும் வாடகை பேட்டரி ஆப்ஷன்..! ரூ.4.69 லட்சம் தான் விலையே - டாடா அதிரடி
Holiday : அக்.2 முதல் 3 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு- போக்குவரத்து கழகம் அசத்தல்
அக்.2 முதல் 3 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு- போக்குவரத்து கழகம் அசத்தல்
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
Embed widget