மேலும் அறிய

Ajith and Vijay | ''அஜித் அப்படி.. விஜய் இப்படி..'' : புட்டுப்புட்டு வைத்த மொட்டை ராஜேந்திரன்!!

நடித்த மொட்டை ராஜேந்திரன் அஜித் - விஜய் குறித்து பேசிய சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவை அஜித் - விஜய் இல்லாமல் பார்க்க முடியாது. இருவருமே அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்கள். கிங் ஆஃப் ஓபனிங் என்பதை தொடர்ந்து நிகழ்த்திக் காட்டும் சாகசக்காரர்கள்.தமிழ்நாடு என்ற எல்லையையும் தாண்டி இந்தியா முழுவதும் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் வித்தைக்காரர்கள். சினிமாத்துறையிலேயே இருவருக்கும் ரசிகர்கள் பலர் உண்டு. ஆரோக்கிய போட்டியை முன்னெடுத்து தமிழ் சினிமாவை வசூலிலும், எதிர்பார்ப்பிலும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றதில் இருவரின் பங்கு மிக முக்கியமானது. இந்நிலையில் இருவருடனும் நடித்த மொட்டை ராஜேந்திரன் அஜித் - விஜய் குறித்து பேசிய சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் வாசிக்க: Vaathi movie | லேட் பண்ணக் கூடாது.. தீயாய் வேலை செய்யும் வாத்தி குரூப்.! தனுஷின் தெலுங்கு பட அப்டேட்.!!

ஒரு பொய் நியூஸ்! ரஜினி சான்ஸும் போய்ட்டு! 1000 கோடி வசூலும்.. - புலம்பும் பிரேமம் இயக்குநர்


Ajith and Vijay | ''அஜித் அப்படி.. விஜய் இப்படி..'' : புட்டுப்புட்டு வைத்த மொட்டை ராஜேந்திரன்!!

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசிய மொட்டை ராஜேந்திரன் அஜித் குறித்து பேசினார். '' அஜித்தை பார்த்து நாம் எழுந்தால் அவர் நம்மை உக்கார வைப்பார். ஏன் என்னைப் பார்த்து எழுந்திருக்கிறீர்கள்?  நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா? உக்காந்து பேசுங்க என்பார். வீட்டில் உள்ளவர்களை விசாரிப்பார். கையில் ஒரு கேமராவை வைத்துக்கொண்டு அங்கிருப்பவர்களை சும்மா க்ளிக் செய்துகொண்டிருப்பார். 

Kamalhaasan On Ilayaraja | இளமை மாறாத இளையராஜா.. அண்ணனுக்கு.. கமல்ஹாசன் பதிவிட்ட ஸ்வீட் ட்வீட்..

‛பூ ஒன்று புயலாக மாறியது...’ ரோஜா சீரியல் நடிகையின் சீரியஸ் ஒர்க் அவுட்: புது ப்ராஜக்ட்டுக்கு அச்சாரமா?

ஓரிடத்தில் உட்கார மாட்டார். அவுத்துவிட்ட கன்னுக்குட்டி மாதிரி ஓடிக்கொண்டே இருப்பார். அவருடன் ஆசை படத்திலேயே இணைந்து நடித்திருக்கிறேன். வேதாளம் படம் நடிக்கும்போது இது குறித்து அவரிடம் சொன்னேன். அவர் ஆச்சரியப்பட்டார் என்றார். அதுபோல விஜய் குறித்தும் மொட்டை ராஜேந்திரன் பேசினார். அதில், '' ஒரு குடும்ப உறுப்பினர் போல நடந்துகொள்வார் விஜய். நாம் ஏதும் தவறிழைத்தால் அதை சரி செய்வார். என்னை மாதிரி விஜயும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்” என்றார்.

அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். அதேபோல விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget