மேலும் அறிய

Vaathi movie | லேட் பண்ணக் கூடாது.. தீயாய் வேலை செய்யும் வாத்தி குரூப்.! தனுஷின் தெலுங்கு பட அப்டேட்.!!

வாத்தி எனப்பெயரிப்பட்டுள்ள அப்படம் சார் என்ற பெயரில் நேரடி தெலுங்கு திரைப்படமாகவும், தமிழ் திரைப்படமாகவும் வெளியாகவுள்ளது. 

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டை தொடர்ந்து தற்போது டோலிவுட்டிலும் தனுஷ் கால் பதிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை சமீபத்தில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். வாத்தி எனப்பெயரிப்பட்டுள்ள அப்படம் சார் என்ற பெயரில் நேரடி தெலுங்கு திரைப்படமாகவும், தமிழ் திரைப்படமாகவும் வெளியாகவுள்ளது. 

அதன்படி  தமிழ், தெலுங்கு மொழிகளில் மோஷன் டைட்டில் கார்டு வெளியிடப்பட்டது.  இப்படத்தை டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். 2010ம் ஆண்டு வெளியான சினேக கீதம் படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகமானார் வெங்கி அட்லூரி. அதையடுத்து 2018ஆம் ஆண்டு தோழி பிரேமா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 

அதையடுத்து 2019 ஆம் ஆண்டு இவர் இயக்கிய மிஸ்டர் மஜ்னு பெரும் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ், நிதின் நடிப்பில் வெளியான ரங் தே படத்தையும் இவர் இயக்கி இருந்தார். இந்நிலையில் வாத்தி படத்துக்கான வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். தற்போது கசிந்துள்ள தகவலின்படி வாத்தி ஷூட்டிங் அடுத்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஓமிக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால் படப்பிடிப்பை வேகமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 3 மாதத்தில் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட வேண்டுமென திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. அதற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

தனுஷ் நடிப்பின் வரிசையில், தற்போது மாறன், திருசிற்றம்பலம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட தமிழ் படங்களும் தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படமும் உள்ளன. கோலிவுட் மட்டுமல்லாது , பாலிவுட் ஹாலிவுட் என கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகர் தனுஷ். குறிப்பாக அம்பிகாபதி திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் அதீத ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகர் என்ற அந்தஸ்தையும் தனுஷ் பெற்றுள்ளார். பாலிவுட்டின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் கூட்டணி அமைக்கும் தனுஷ் தற்போது அக்‌ஷய் குமார் , சாரா அலிகானுடன் இணைந்து அட்ராங்கி ரே என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் தமிழிலும் டப் செய்து சமீபத்தில்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Trump on Crude Oil Price: அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget