மேலும் அறிய

Actor Madhavan : ‘நம்ப முடியவில்லை; ஆனால்...’ - வருமான வரித்துறையை பாராட்டி மாதவன் வெளியிட்ட போஸ்ட்...

Actor Madhavan: நடிகர் மாதவன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் வருமான வரி தாக்கல் செய்த 3 வாரத்தில் திரும்ப பெறப்பட்டது என வருமான வரி துறையை பாராட்டி போஸ்ட் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

 

தமிழ் சினிமா ரசிகர்களை மேடி மேடி என தன் பின்னால் சுற்ற வைத்த நடிகர் மாதவன் ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக கலைஞராக விளங்குகிறார். அது மட்டுமின்றி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக தலைவராக சமீபத்தில் நியமிக்கபட்டார் நடிகர் மாதவன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவரே எஃப்டிஐஐ நிறுவனத்தின் தலைவராக தொடர்வார். 

நடிகர் மாதவன் அவ்வபோது தனது கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் வருமான வரி துறையை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

 

Actor Madhavan : ‘நம்ப முடியவில்லை; ஆனால்...’ - வருமான வரித்துறையை பாராட்டி மாதவன் வெளியிட்ட போஸ்ட்...

நடிகர் மாதவன் லுகோஸ் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் வருமான வரியை தாக்கல் செய்த சில நாட்களிலேயே அவரின் வருமான வரி திரும்ப பெறப்பட்டது குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அவரது பதிவில் "AY 2023-24க்கான வருமான வரியை தாக்கல் செய்த 3 வாரங்களுக்குள் எங்கள் நிறுவனத்திற்கான வருமான வரி திரும்பப் பெறப்பட்டது. வேகம் மற்றும் துரிதமான செயல்பாடு கேள்விப்படாத ஒன்று. வருமான வரித்துறையின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை நம்பமுடியவில்லை. அவர்களின் இந்த துரிதமான செயல் என்னை ஈர்த்து திகைக்க வைத்தது" என குறிப்பிட்டு மேலும் அந்த போஸ்டுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் அலுவலகத்தையும் டேக் செய்துள்ளார் நடிகர் மாதவன்.   

மாதவன் வெளியிட்ட இந்த போஸ்ட் பகிரப்பட்ட சில நொடிகளிலேயே ஆயிரம் கணக்கான வியூஸ் பெற்றுள்ளது. பலரும் தங்களின் கருத்துக்களை கமென்ட் மூலம் பகிர்ந்துள்ளனர். 

மேலும் கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தைப் பாராட்டி போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இந்தியாவின் உள்கட்டமைப்பு டெக்னலாஜி இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளது என்பதை நம்பமுடியவில்லை. அந்த அளவிற்கு மேஜிக்கல் இடம் போல காட்சி அளிக்கிறது. இது ஒரு விமான நிலையம் என்று நம்ப முடியவில்லை" என குறிப்பிட்டு இருந்தார். உண்மையான தாவரங்களை அலங்காரத்திற்காக கூரையில் இருந்து தொங்கவிட்டு அதற்கு தினசரி நீர் பாய்ச்சப்படுவது பற்றியும் மூங்கில் கட்டுமானங்கள் பற்றியும் குறிப்பிட்டு இந்தியாவை பற்றி பெருமையாக குறிப்பிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்து இருந்தார். 

மாதவனின் இந்த போஸ்ட் எந்த அளவிற்கு கவனம் ஈர்த்தது என்றால் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தையும் ஈர்த்து வைரலானது. 

இப்படி மனதார பாராட்டும் குணம் கொண்ட நடிகர் மாதவனை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
Embed widget