மேலும் அறிய

Karunas: கிரேஸை காதலிக்க வைக்க பக்காவாக ஸ்கெட்ச் போட்ட கருணாஸ்.. கொஞ்சம் இந்த காதல் கதையை பாருங்க..!

மனைவி கிரேஸை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தான் காதலில் விழ வைத்தேன் என நடிகர் கருணாஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

மனைவி கிரேஸை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தான் காதலில் விழ வைத்தேன் என நடிகர் கருணாஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

நந்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாஸ். தொடர்ந்து விஜய், தனுஷ் என பல முன்னணி படங்களிலும் காமெடி கேரக்டரில் நடித்த அவர் ஒரு சிறந்த பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இசையமைப்பாளராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார். இப்படியான நிலையில் கருணாஸ் பின்னணி பாடகி கிரேஸை காதல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் திருமணம் நடைபெற்று 25 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த தம்பதியினருக்கு கென் என்ற மகனும், டையானா என்ற மகளும் உள்ளனர். 

இதனிடையே நேர்காணல் ஒன்றில் கருணாஸ் - கிரேஸ் இருவரும் பங்கேற்று தங்கள் காதல் மலர்ந்த தருணத்தை பற்றி பேசியுள்ளனர். பொதுவாக காதலை சொல்லும்போது உலகத்தில் இருக்கும் பெண்களில் 99.9% பேர் என்ன வசனம் பேசுவார்கள், ‘நான் உங்களை அப்படி நினைக்கவே இல்ல. அந்த மாதிரி எண்ணம் எனக்கு இல்லை’ என சொல்வார்கள். அதைத்தான் கிரேஸூம் சொன்னார். நாங்க ரெண்டு பேரும் பைக்கில பீச் ரோட்டுல போய்ட்டு இருந்தோம். ஐஸ் ஹவுஸ் கிட்ட வண்டியை நிறுத்திவிட்டு, ‘கிரேஸ் இந்த மாதிரி உன்கிட்ட ஒரு விஷயம் பேச வேண்டும். சொன்னா எப்படி எடுத்துப்பன்னு தெரியல. உன்னை கல்யாணம் பண்ணிகிட்டா என் லைஃப் நல்லா இருக்கும்ன்னு தோணுது.

நீ சம்மதிக்கலைன்னா நான் தாடி வளர்த்துட்டு சோகமா இருப்பேன்னு நினைக்காத. நான் ஒரு பாதையை நோக்கி போய்கிட்டு இருக்கேன். நீ இருந்தா நல்லாருக்கும்ன்னு நினைக்கேன்’ என சொல்லிட்டு வந்தேன். ஆனால் அவர் பதில் சொல்ல 6,7 மாதம் ஆனது. நான் ஒருவேளை பண்ண வேண்டும் என்றால் அதை சக்ஸஸ்ஃபுல்லாக பண்ண என்ன வேண்டுமானாலும் செய்வேன். அந்த வகையில் கிரேஸ் கைப்பிடிக்க பக்கா ஸ்கெட்ச் போட்டேன் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “நிறைய பேருக்கு என்னோட இன்னொரு உலகம் தெரியாது. அதுல எத்தனை பேருக்கு லவ் வந்துருக்கும் , அது எத்தனை பேருக்கு நடந்துருக்கும் என்பதெல்லாம் ஆச்சரியம். என்னோட காதல் கதையெல்லாம் ஒரு பெரிய படமாவே எடுக்கலாம். நான் ஒரு காலேஜ் விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு கிரேஸ், ‘பூ பூக்கும் ஓசை’ பாடல் பாடினார். நான், சரத்குமார் உள்ளிட்ட 4 பேர் தான் அந்த போட்டிக்கு நடுவர்களாக இருந்தோம். எனக்கு கிரேஸ் பாடுனதை கேட்டதும் இவரை கல்யாணம் பண்ணா நல்லாருக்கும்ன்னு தோணுச்சு. பெயர் தெரியாது, ஊர் தெரியாது, என்ன படிக்கிறாங்கன்னு தெரியாது. ஆனால் எனக்கு தோணுச்சு. 

அன்னைக்கு நைட் ரூம்ல இருந்தவங்களுக்கு எல்லாம் பார்ட்டி ரெடி பண்ணிட்டு இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் ஆச்சு. எத்தனையோ டிவி, ரேடியோ எல்லாம் கோபத்தில் உடைத்திருக்கேன். ஆனால் கிரேஸை சின்னதாக அடித்தது கூட கிடையாது” எனவும் கருணாஸ் கூறியுள்ளார். . 

தலைப்பு செய்திகள்

Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Embed widget