மேலும் அறிய

Karthi on Jyothika: “அண்ணிக்கு அடுத்த ஜெனரேஷன்தான் நான்” - ஜோதிகா குறித்து போட்டு உடைத்த கார்த்தி...!

நடிகர் கார்த்தி தனது அண்ணியும் நடிகையுமான ஜோதிகாவுடன் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்திருந்தார். 

நடிகர் ஜோதிகாவும் நடிகர் கார்த்தியும் இணைந்து நடித்த தம்பி திரைப்படம் 2019ல் வெளியானது. த்ரில்லர் திரைக்கதைகளுக்குப் பெயர் போன ஜித்து ஜோசப் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படத்தில் நடிகர் சத்யராஜ், இளவரசு, சீதா ஆகியோரும் நடித்திருந்தனர். படத்தின் ப்ரிவியூ காட்சி விழாவில் பேசிய நடிகர் கார்த்தி தனது அண்ணியும் நடிகருமான ஜோதிகாவுடன் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்திருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

அதில், ‘அண்ணியுடன் நடிப்பது புது அனுபவமா இருந்துச்சு. படத்துக்கு ஆறு மாசம் முன்னயே தன்னைத் தயார்படுத்திக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு மாசம் முன்னமே அவங்களுக்கு வசனம் எல்லாம் கைக்கு வந்துடுச்சு. தினமும் தன்னுடைய கதாப்பாத்திரத்துக்காக ஹோம்வொர்க் செஞ்சாங்க. சினமாவைப் பொறுத்தவரை நான் அவங்களுக்கு அடுத்த ஜெனரேஷன்னுதான் சொல்லனும். நிறைய கத்துக்கிட்டேன். ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதும் அதோட மாண்டேஜ் பார்ப்பாங்க. எக்ஸ்ப்ரெஷன் சரியா இருக்கா, ஷாட் நல்லா வந்து இருக்கானு பார்த்துப்பாங்க. 

View this post on Instagram
 
A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

‘இவங்க இல்லாம சத்யராஜ் மாமா கூட நடிச்சது எனக்கு கிடைச்ச அதிர்ஷ்டம். அவர் இல்லாம படத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டேன். மனுஷன் இன்னைக்கும் தன்னை அப்படியே எப்படி கூலா வைச்சிருக்காருனு அவரப் பார்த்துதான் கத்துக்கனும். அவர் கூட சின்னபிள்ளையா வண்டியில போன நான் இன்னைக்கு அவர் கூட ஸ்க்ரீன் ஸ்பேஸ் ஷேர் பண்றது என்னோட லக்’ எனப் பகிர்ந்துகொண்டார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அடுத்த படம் தற்போது ஷூட்டிங் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

View this post on Instagram
 
A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget