மேலும் அறிய

Jayam Ravi : ஜெயம் ரவி இயக்கும் படத்தில் யோகி பாபு..கலக்குறாரே

Actor Jayam Ravi : நடிகர் ஜெயம் ரவி ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் அதில் யோகி பாபு நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜெயம் ரவி 

சமீபத்தில் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருபவர் நடிகர் ஜெயம் ரவி. தனது மனைவி ஆர்த்தியுடனான திருமணம் உறவை முடித்துக்கொள்வதாக ஜெயம் ரவி அறிவித்ததில் இருந்து அடுத்தடுத்து பல அதிர்ச்சி நிகழ்வுகள்  நடந்தேறின. இறுதியாக தனது குடும்ப வாழ்க்கையில் வெளியே சொல்லமுடியாத பல கஷ்டங்களை எதிர்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகி ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தில் ரசிகர்களின் ஆதரவும் அவர் பக்கமே இருந்து வருகிறது. 

ஜெயம் ரவி எம் ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படம் தவிர்த்து அவர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை , மற்றும் ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜெயம் ரவி ஒரு படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜெயம் ரவி இயக்கும் படத்தில் யோகி பாபு

தனக்கு திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் இருப்பதாக ஜெயம் ரவி முன்பு ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். தற்போது அவர் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கோமாளி படத்தின் ஜெயம் ரவி மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த காம்பினேஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . தற்போது ஜெயம் ரவி இயக்கத்தில் யோகி பாபு நடிக்கிறார் என்கிற தகவல் இந்த படத்தின் கதை மீது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. குறிப்பாக தனிப்பட்ட வாழ்க்கையில் ஜெயம் ரவி எதிர்கொண்ட சவால்களை ஒரு காமெடியான ஃபேமிலி என்டர்டெயினர் படமாக இந்த படத்தில் கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

பிரதர் படக்குழு

பிரதர் திரைப்படம் பூமிகா , பிரியங்கா மோகன் , வி.டி.வி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ரோமான்ஸ் காமெடி கலந்த பக்கா ஃபேமிலி என்டர்டெயினர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget