மேலும் அறிய

Jayam Ravi Speech: ‘பொன்னியின் செல்வனுக்காக இதை செய்தோம்’ - பிரோமோஷனில் உண்மையை உடைத்த ஜெயம்ரவி!

பொன்னியின் செல்வன் வாய்ப்புக்காக தனிஒருவன் படத்தை தள்ளி வைத்ததாக நடிகர் ஜெயம் ரவி பேசியிருக்கிறார். 

பொன்னியின் செல்வன் வாய்ப்புக்காக தனிஒருவன் படத்தை தள்ளி வைத்ததாக நடிகர் ஜெயம் ரவி பேசியிருக்கிறார். 

 “பொன்னியின் செல்வன்” நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான  "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lyca Productions (@lyca_productions)

இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக வெளியான  ‘பொன்னி நதி’ மற்றும்  ‘சோழா சோழா’ பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை  நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lyca Productions (@lyca_productions)

இந்த நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றிய பிரபலங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருடன் தமிழ் சினிமாவை சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.  ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி, பிரபலங்களின் பேச்சு, இறுதியாக ட்ரெய்லர் என நிகழ்ச்சி முழுவதுமே கொண்டாட்டமாக இருந்தது. படப் பிரோமோஷனின் அடுத்தக்கட்டமாக சென்னையில் ஊடகத்தினருடன் உரையாடிய  பொன்னியின் செல்வன் படக்குழு, இன்று கேரளா சென்றிருக்கிறது. அங்கு ஊடகத்தை சந்தித்த படக்குழு படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lyca Productions (@lyca_productions)

அப்போது பேசிய ஜெயம் ரவி, “ என்னுடைய சிறுவயதில், ‘பொன்னியின் செல்வன்’ கல்கியில் வந்த போது அதை வாங்குவதற்காக பல மைல்கள் சைக்கிள் ஓட்டிச்சென்று அதை வாங்கினேன். ஆனால் இன்று பொன்னியின் செல்வனின் முதன்மை கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.


Jayam Ravi Speech: ‘பொன்னியின் செல்வனுக்காக இதை செய்தோம்’ - பிரோமோஷனில் உண்மையை உடைத்த ஜெயம்ரவி!

இது எனக்கு எமோஷனால தருணம். இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு 6 மாதத்திற்கு முன்னதாகவே கதாபாத்திரத்திற்கு தேவையான பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டேன். இந்தப்படத்திற்காக குதிரை ஓட்டம், யானை சவாரி, வாள் சண்டை என பல பயிற்சிகளை மேற்கொண்டேன். நானும் என் அண்ணனும் தனி ஒருவன் 2 படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தோம். அந்த சமயத்தில்தான் இந்த ஆஃபர் வந்தது. பொன்னியின் செல்வன் வாய்ப்பு என்பது வாழ்நாள் வாய்ப்பு  என்பதால் நாங்கள் அந்தப்படத்தை தள்ளிவைக்க முடிவு செய்தோம்.” என்று பேசினார். 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget