மேலும் அறிய

Actor jai | 150 தடவை வாய்ப்பு கேட்டேன்.. விஜய் மறுத்துட்டார்.. நடிகர் ஜெய் சொன்ன ரகசியம்!

நடிகர் சிம்புவின் திருமணத்திற்கு பிறகு தான் எனக்கு திருமணம் என கூறிவிட்டார். அநேகமான அடுத்த ஆண்டு சிம்புவின் திருமணம் நடந்துவிடும் என்று நினைப்பதாக நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹூரோ ஆன பிறகு என்னுடன் நடிக்க ஏன் வாய்ப்பு கேட்கிறாய் என விஜய் இதுவரை 150 தடவை மறுப்பு தெரிவித்து எனக்கு கவலையளிக்கிறது என நடிகர் ஜெய் தெரிவித்துளள்ளார்.

சென்னையில் தமிழ் திரைப்படப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில், உறுப்பினர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் ஜெய், மாஸ்டர் தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் கலந்துக்கொண்டனர். அப்போது அந்நிகழ்வில் பேசிய நடிகர் ஜெய், பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன்பிறகு அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில், இதுவரை 150 தடவைக்கு மேலாக நான் வாய்ப்புக்கேட்டுவிட்டேன்.. ஆனால்,“ அவர் நீ தான் ஹூரோ ஆகிட்டல்ல. அப்புறம் எதுக்கு என கேட்டுவிட்டதாக வருத்தத்துடன்  கூறினார். பின்னர் உங்களுக்கு வயதாகி விட்டதே எப்போது திருமணம் என்று கேட்டதுக்கு, நடிகர் சிம்புவின் திருமணத்திற்கு பிறகு தான் எனக்கு திருமணம் என கூறிவிட்டார். அநேகமான அடுத்த ஆண்டு சிம்புவின் திருமணம் நடந்துவிடும் என்று நினைப்பதாக தெரிவித்தார். ஜெய் தெரிவித்த இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Actor jai | 150 தடவை வாய்ப்பு கேட்டேன்.. விஜய் மறுத்துட்டார்.. நடிகர் ஜெய் சொன்ன ரகசியம்!

இதனைத்தொடர்ந்து பேசிய, மாஸ்டர் தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ, சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் மதுரையில் பிறந்தேன். என்னுடைய அப்பா, கணவர், மாமியார் அனைவருமே கல்வித்துறையில் இருந்தவர்கள் என தன்னுடைய வாழ்க்கைப்பற்றி பேசினார். பின்னர் சினிமா மீதான ஆசையில் நடிகர் விஜய்யின் ஆரம்ப கட்ட சில படங்களைத்தயாரித்து பல்வேறு துறைகளில் பயணித்து வருகிறோம். ஆனால் சரியான திட்டமிடல் அதற்கு அவசியம் என கூறினார். மேலும் எப்போதும் பெண்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பேன் என்றும், அவரது திறமைகள் முடங்கி விடக்கூடாது எனவும் சாதித்து பொதுவெளிச்சத்திற்கு வர வேண்டும் என கூறினார். மேலும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து படம் இயக்கத் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

  • Actor jai | 150 தடவை வாய்ப்பு கேட்டேன்.. விஜய் மறுத்துட்டார்.. நடிகர் ஜெய் சொன்ன ரகசியம்!

பின்னர் இந்நிகழ்வில் பேசிய அரசி சீரியல் வில்லன், நான் வில்லனாக நடிப்பது முதல் முறையல்ல, நான் நடிக்க ஆரம்ப காலக்கட்டத்தில் என்னுடைய வில்லன் கதாபாத்திரத்தை மக்கள் திட்டிய நாள் இல்லை. இருந்தாலும் பல கதாபாத்திரங்களிலும் நடிப்பேன் என்பதை பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் காட்டிவிட்டேன் என்றும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கத் தாயர் என்று குறிபிட்டுள்ளார்.  மேலும் ஓடிடியால் தியேட்டர்களுக்கு எதிர்காலம் இருக்குமா? என்ற கேள்விக்கு "ஓடிடி போல் எத்தனை புதிய விஷயங்கள் வந்தாலும் தியேட்டரில் படம் பார்க்கிற அனுபவம் எதிலும் கிடைக்காது. சினிமா இருக்கும் வரை தியேட்டர்களும் இருக்கும்" என்றார்.


தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
Embed widget