மேலும் அறிய

Kavin on Dhanush: "நான் தனுஷ் பேசுறேன்" ”டாடா” படத்தை பார்த்து கவினுக்கு போன் போட்ட தனுஷ்..

கவின் நடிப்பில் வெளியான ”டாடா” படத்தை பார்த்து நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார்.

கவின் நடிப்பில் வெளியான ”டாடா” படத்தை பார்த்து நடிகர் தனுஷ் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக கவின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு நல்ல தருணம் இது. மிக்க நன்றி தனுஷ் சார் என குறிப்பிட்டுள்ளார்.

கவின் நெகிழ்ச்சி பதிவு:

அதோடு வெளியிட்டுள்ள ஒரு குறிப்பில்,  ”ஹாய் கவின் நான் தனுஷ் பேசுறேன். செவியால் நான் கேட்டதெல்லாம் உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர எனது மனம் சில நொடிகளை எடுத்துக்கொள்ளும்.  உண்மை என்னவென்றால், நான் இன்னும் அந்த தருணத்தில் இருந்து வெளியே வரவில்லை, இதோ நான் தட்டச்சு செய்கிறேன். ”டாடா” திரைப்படத்தை பார்த்துவிட்டு தனுஷ் சாரிடம் இருந்து அழைப்பைப் பெறுவது உண்மையில் ஒரு அதிசயமான தருணம். உங்கள் எல்லா திரைப்படங்களையும் திரையில் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. உங்கள் சிறந்த திறமையைக் கண்டு மீண்டும் மீண்டும் வியந்தேன். இன்று, உங்களிடமிருந்து ஒரு அழைப்பைப் பெறுவதை ஒரு எளிய நன்றியால் சுருக்க முடியாது. வளர்ந்து வரும் நடிகர்களைப் பாராட்டியதற்காக உங்களுக்கு மிகுந்த மரியாதை சார். வாத்தி திரைப்படத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். எப்போதும்,  உங்களிடமிருந்து சிறந்த சினிமாவைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்” என கவின் மகிழ்ச்சியும் பதிவிட்டுள்ளார்.


Kavin on Dhanush:

கவினின் டிவிட்டர் பதிவு

 

”டாடா” திரைப்படம்

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குச் சென்று அங்கேயும் தனக்கான வெற்றிப்பாதையை உருவாக்கியுள்ளார் கவின். அவரது நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம், டாடா.  மணிகண்டன் என்ற கதாப்பாத்திரத்தில் ஹீரோவாக கலக்கியுள்ளார். ஊதாரித்தனமான சுற்றி திரியும் நாயகனை, பிள்ளை பெற்றதுமே நாயகி பிரிந்து செல்கிறார்.

குழந்தையை வளர்க்கும் முழு பொறுப்பும் நாயகனிடத்தில் வருகிறது. அதுவரை ஊதாரியாகவும் பொறுப்பற்றும் சுற்றித்திரிந்த மணி, தனது குழந்தைக்கு நல்ல அப்பாவாக இருக்க முயற்சி செய்கிறார். தனது மனைவிக்கு குழந்தையை காண்பிக்கவே கூடாது என்ற எண்ணத்தோடு நாட்களைக் கடத்துகிறார், மணி. 4 வருடங்கள் கழித்து தனது மனைவியை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். அங்கு என்ன நடந்தது என்பது தான் டாடா படத்தின் க்ளைமேக்ஸ். 

நெகிழ வைத்த தந்தை-மகன் பாசம்:

முதல் பாதியின் பாதி வரை, ஊர் சுற்றும் ஊதாரி இளைஞராகவும், திருமணத்திற்கு பிறகு பொறுப்பற்ற கணவராகவும் வரும் கவின், மகன் பிறந்த பிறகு நல்ல தந்தையாகவும் நல்ல மனிதராகவும் மாறுகிறார். முதலில், “என்னடா இவன், இவன்லாம் ஒரு மனிஷனா?” என்று ரசிகர்களை கோபமாக கேட்கவைத்த இவரது கதாப்பாத்திரம், அடுத்தடுத்த காட்சிகளில் அந்த நெகடிவ் பிம்பத்தை ரசிகர்களின் மனங்களில் இருந்து மொத்தமாக தூக்கிவிடுகிறது. அந்த வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த கவினுக்கு, பொதுமக்களை தாண்டி நடிகர் தனுஷும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து
ரஜினி சார் GenZ வைபில் இருக்கிறார்...அக்டோபர் மாதம் ஷூட் ஓவர்...தர்மன் பட அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து
Ilayarajaa: சத்யராஜ் படத்தின் அந்த காட்சிக்கு மட்டும் இசையமைக்க மறுத்த இளையராஜா - எந்த படம்? என்ன சீன்?
Ilayarajaa: சத்யராஜ் படத்தின் அந்த காட்சிக்கு மட்டும் இசையமைக்க மறுத்த இளையராஜா - எந்த படம்? என்ன சீன்?
Arasan: அசுர வேகத்தில் அரசன்.. ஷுட்டிங்கிலே ஸ்கெட்ச் போடும் அனிருத், வெற்றிமாறன், சிம்பு!
Arasan: அசுர வேகத்தில் அரசன்.. ஷுட்டிங்கிலே ஸ்கெட்ச் போடும் அனிருத், வெற்றிமாறன், சிம்பு!
Kriti Sanon : கலாச்சாரம் மனசுல இருக்கு..மார்புல இல்ல..ஆடை சர்ச்சைக்கு க்ரித்தி சனோன் பதில்
Kriti Sanon : கலாச்சாரம் மனசுல இருக்கு..மார்புல இல்ல..ஆடை சர்ச்சைக்கு க்ரித்தி சனோன் பதில்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
Rajmohan:
Rajmohan: "மக்கு மாணவன் நான்.. அமைச்சர் ஆவேன்னு நினைக்கல.." மனம் திறந்த அமைச்சர் ராஜ்மோகன்!
Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க
Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க
Nepal Flood: பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
Minister Anand : ’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
Pulsar 150 New Vs Old Model: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான புதிய பஜாஜ் பல்சர் 150; பழைய மாடலைவிட சிறந்ததா.? இதோ முழு ஒப்பீடு
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான புதிய பஜாஜ் பல்சர் 150; பழைய மாடலைவிட சிறந்ததா.? இதோ முழு ஒப்பீடு
Kia Sonet on EMI: ரூ.1.3 லட்சம் முன்பணம் கொடுத்தா அசத்தலான கியா சோனெட் கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ.1.3 லட்சம் முன்பணம் கொடுத்தா அசத்தலான கியா சோனெட் கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
Embed widget