மேலும் அறிய

Delhi Ganesh: "வளந்ததும் மறந்துட்றாங்க" பிரதீப் ரங்கநாதன் மீது டெல்லி கணேஷிற்கு கோபமா?

பிரபல இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் மீது மறைந்த நடிகர் டெல்லி கணேஷிற்கு கோபம் இருந்ததா? என்பதற்கு அவர் விளக்கம் அளித்தது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் டெல்லி கணேஷ். ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை பலருடன் நடித்த அனுபவமிக்கவர். இவர் நேற்று காலமானார். இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் மீது கோபமா?

பெரிய திரைப்படங்கள் மட்டுமின்றி சிறிய பட்ஜெட் படங்கள், குறும்படங்கள், சீரியல்கள் என பலவற்றில் நடித்து நடிகராக அசத்தியுள்ளார். தமிழ் திரையில் இன்று வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படம் முதலில் அப்பா லாக் என்று குறும்படமாக எடுக்கப்பட்டது. அந்த படத்தில் நாயகியின் தந்தையாக டெல்லி கணேஷ் நடித்திருப்பார்.

ஆனால், அதே குறும்படத்தை பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்ற பெயரில் படமாக எடுத்தபோது டெல்லி கணேஷின் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக சத்யராஜை நடிக்க வைத்திருப்பார். ஒரு முறை இதுதொடர்பாக டெல்லி கணேஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, சில பேரு வளந்துட்டா மறந்துட்றாங்க. அதைப்பத்தி நான் கவலைப்படல. நான் எத்தனையோ வளர்ச்சியை பாத்தாச்சு. நான் சொன்னேன். அதை எல்லாரும் வேற மாதிரி போட்டு எனக்கும் அவருக்கும் குழப்பம் இருக்கமாதிரி எழுதுனாங்க. அதெல்லாம் ஒன்னும் கிடையாது”

இவ்வாறு அவர் கூறினார்.

அப்பா லாக் - லவ் டுடே:

பிரதீப் ரங்கநாதனிடம் அப்பா லாக் படத்தில் டெல்லி கணேசை நடிக்க வைத்திருப்பீர்கள். லவ் டுடேவில் சத்யாராஜை நடிக்க வைத்திருப்பார்கள். அதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது அவர், “ படத்தை பெரிய திரைக்கு கொண்டு வந்ததே காரணம். அனைத்து தரப்பினரையும் கொண்டு சேரனும். கதாநாயகன் புதிது என்பதால் பெரிய நடிகர் இருந்தால் மக்களைச் சேரும் என்று நினைத்தேன். அதனால்தான் சத்யராஜ் சாரை தேர்வு செய்தேன்.” இவ்வாறு அவர் விளக்கம் அளித்திருந்தார்.

பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் 2022ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதே படத்தை 2017ம் ஆண்டு அப்பா லாக் என்ற குறும்படமாக இயக்கியிருப்பார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த குறும்படத்தில் பிரதீப் ரங்கநாதனே நாயகனாக நடித்திருப்பார்.

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget