மேலும் அறிய

Cool Suresh on Bakasuran: ‛மோகன்ஜிக்கு வணக்கத்தைப் போடு...’ கூல் சுரேஷ் செய்த கூல் ப்ரொமோ!

கூல் சுரேஷ் தன்னை யூடியூப் ஸ்டார் என்று கூறி வெளியிட்டு இருக்கிறார்.

 கூல் சுரேஷ் தன்னை யூடியூப் ஸ்டார் என்று கூறி வெளியிட்டு இருக்கிறார். 

நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான  ‘சாக்லேட்’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கூல் சுரேஷ். அதன் பின்னர் ஸ்ரீ, காக்க காக்க, மச்சி, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன், குத்து, வாலு  என பல படங்களில் நடித்து பிரபலமானார். சிலம்பரசனின் தீவிர ரசிகரான இவர் அவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், அவருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்தார். 

இதனிடையே கெளதம் மேனன், சிலம்பரசன் நடிப்பில் ‘ வெந்து தணிந்தது காடு’ படம் தயாராக இருப்பது அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை பிடித்துக்கொண்டவர்தான், இப்போது வரை அதை விடவே இல்லை. எங்கு சென்றாலும் ‘ வெந்து தணிந்தது காடு, வணக்கத்தை போடு’  என்று அவர் தொடர்ந்து பேசி வர, போக போக அது சமூக வலைதளங்களில் வைரலாக ஆரம்பித்தது. 

Cool Suresh on Bakasuran: ‛மோகன்ஜிக்கு வணக்கத்தைப் போடு...’ கூல் சுரேஷ் செய்த கூல் ப்ரொமோ!

அந்த வைரலை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட கூல் சுரேஷ் படங்களின் முதல் காட்சிக்கு சென்று ரிவியூ சொல்ல ஆரம்பித்தார். அவரது ரிவியூவில் எதுவுமில்லை என்றாலும்,  அவர் பேசும் பாணியும், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏதாவது அவர் செய்வதும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாக ஆரம்பித்தன.  அவரது வீடியோக்கள் மில்லியன்களை எட்டஅதுவரை படம் குறித்தான கருத்துகளை மக்களிடம் கேட்டு வந்த யூடியூப் சமுதாயம், கூல் சுரேஷின் ரிவியூக்கு காத்து கிடந்தது.

அண்மையில் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் காட்சிக்கு வந்த அவரது காரை ரசிகர்கள் அடித்து உடைத்தனர். ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத கூல் சுரேஷ், ரசிகர்களின் அன்பை நினைக்கும் போது எனக்கு ஆனந்த கண்ணீரே வருகிறது என்றார்  அதனைத்தொடர்ந்து அண்மையில் வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ், தன்னை ஏன் இப்படி திட்டுகிறீர்கள்.. சோசியல் மீடியாவில் தான் பிரபலமாக இருந்தாலும் வீட்டுக்கு  வாடகை கொடுக்கவே மிகவும் கஷ்டப்படுவதாக பேசியிருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

Cool Suresh on Bakasuran: ‛மோகன்ஜிக்கு வணக்கத்தைப் போடு...’ கூல் சுரேஷ் செய்த கூல் ப்ரொமோ!

அந்த வீடியோ பேசியிருக்கும் அவர், “ பகாசூரன் படத்தின் சிங்கிளான   ‘சிவ சிவாயம்’ பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், நட்டி நாகராஜூடன், யூடியூப்  சூப்பர் ஸ்டார் கூல் சுரேஷ் நடிச்சிருக்காங்க.

மோகன் ஜி எடுத்திருக்கும் இந்தப்படத்தின் பாடல்களும், படமும் நன்றாக இருக்கிறது. வெந்து தணிந்தது காடு மோகன் ஜிக்கு வணக்கத்தை போடு’ என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.    

தலைப்பு செய்திகள்

Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Embed widget