மேலும் அறிய

விருது விழாவில் புறக்கணிப்பு.. கோபத்தில் பூவே உனக்காக அஸீம்? மீண்டும் விஜய் டிவி ப்ளானா?

சன் டிவியின் பூவே உனக்காக சீரியலை உச்சம் தொட வைத்த நடிகர் அஸீம் தொலைக்காட்சி மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக மீண்டும் விஜய் டிவிக்கே திரும்ப உள்ளதாக சலசலக்கப்படுகிறது.

சன் டிவியின் பூவே உனக்காக சீரியலை உச்சம் தொட வைத்த நடிகர் அஸீம் தொலைக்காட்சி மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக மீண்டும் விஜய் டிவிக்கே திரும்ப உள்ளதாக சலசலக்கப்படுகிறது.

விஜய் டிவியில் சீரியல்களில் கலக்கிக் கொண்டிருந்தவர் அஸீம். தொடர்ந்து இரண்டாண்டுகள் விஜய் டிவியின் சிறந்த சின்னத்திரை நடிகருக்கான விருதினைப் பெற்றார். இவரால் விஜய் டிவிக்கும், விஜய் டிவியால் இவருக்கும் நல்ல புகழ் கிடைத்தது. பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் சீரியல்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இந்நிலையில் திடீரென இவர் அங்கிருந்து கிளம்பின்னர். இது விஜய் டிவிக்கு மட்டுமல்ல, அதன் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. ஆரம்பத்தில் சன் டிவியில் கேரியரைத் துவக்கியவர் என்பதால் மீண்டும் அங்கேயே சென்று விட்டார் என்று பேசப்பட்டது. அப்போது அவர் சன் டிவியின் பூவே உனக்காக சீரியலில் ஒப்பந்தமானார். அன்றாடம் 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சில வாரங்கள் பத்து மணி ஸ்லாட்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியையே ரேட்டிங்கில் ’பூவே உனக்காக’ தொடர் முந்தியதும், அதனைச் சேனல் கொண்டாடியதும் கூட நடந்தது.

இந்நிலையில் சன் டிவி ஆண்டு தோறும் வழங்கும் சன் குடும்ப விருதுகளில் இந்த ஆண்டு பெஸ்ட் ஹீரோவுக்கான விருது பட்டியலில் அஸீம் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MOHAMED AZEEM (@actor_azeem)

ஆனால், ’அன்பே வா’ வருண், ’சித்தி 2’ கவின், ‘கண்ணான கண்ணே’ யுவா, ‘கயல்’ எழில், ‘ரோஜா’ அர்ஜுன், ‘தாலாட்டு’ விஜய் என மொத்தம் 6 பேர் கொண்ட நாமினேஷன் பட்டியல் வெளியாகி அஸீமை அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளதாம்.

இதனால் அவர் மீண்டும் விஜய் டிவிக்கே திரும்பலாம் என்ற முடிவில் முயற்சிகள் எடுப்பதாக அரசல்புரசலாகப் பேசப்படுகிறது.

சன் டிவி சீரியல்களில் சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்படும் ’சன் குடும்ப’ விருதுகள் வரும் மார்ச் 30 ஆம் தேதி சென்னை தாம்பரத்திலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பு வரும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி சன் டிவியில் ஒளிபரப்பாகுமெனத் தெரிகிறது.  தமிழ்ப் புத்தாண்டு தினம் தான் சன் டிவி தொடங்கப்பட்ட தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் அஸீமுக்கு ஏராளமான ஃபாலோவர்ஸ் உள்ளனர். அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கே என்று அதில் அவர் கேப்ஷன் வைத்திருப்பார். அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை அவர் அதில் பகிர்வார்.

தலைப்பு செய்திகள்

4 நாட்களில் ரூ.51 கோடியை கடந்த ‘மீசைய முறுக்கு 2’ வசூல்.. ஹிப்ஹாப் தமிழாவுக்கு கம்பேக்!
4 நாட்களில் ரூ.51 கோடியை கடந்த ‘மீசைய முறுக்கு 2’ வசூல்.. ஹிப்ஹாப் தமிழாவுக்கு கம்பேக்!
அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
TN Chief Secretary : ‘புதிய தலைமைச் செயலாளருக்கு கடும் போட்டி’ ராஜேஸ் லக்கானிக்கு எதிராக பெரிய லாபி..!
‘தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் யார்?’ லாபி செய்யும் அதிகாரிகள்..!
EPS: ”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி
”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? சிஎம் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய இபிஎஸ்
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? சிஎம் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய இபிஎஸ்
TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
TN RAIN ALERT : இடி, மின்னல், 50 கி.மீ. வேகத்தில் காற்று.! 11 மாவட்டங்களை குறிவைத்த கன மழை - எங்கெல்லாம் தெரியுமா.?
இடி, மின்னல், 50 கி.மீ. வேகத்தில் காற்று.! 11 மாவட்டங்களை குறிவைத்த கன மழை - எங்கெல்லாம் தெரியுமா.?
தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
Embed widget