மேலும் அறிய

13 ஆண்டுகள் காதல்..இரண்டாவது மகள் திருமண தேதி அறிவித்த அர்ஜூன்!

நடிகர் அர்ஜூன் தனது இரண்டாவது மகள் அஞ்சனாவின் திருமணம் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்

தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு பின் அர்ஜூன் தனது இளைய மகள் அஞ்சனாவின் திருமணத்தை திட்டமிட்டு வருகிறார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நபரை அர்ஜூனின் இரண்டாவது மகள் அஞ்சனா திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். வரும் அக்டோபர் மாதம் தனது இரண்டாவது மகள் திருமணம் நடைபெற இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அர்ஜூன் தெரிவித்துள்ளார்

அர்ஜூன் , அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ள ப்ளாஸ்ட் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக்‌ஷன் கிங் என ரசிகர்ளால் கொண்டாடப்பட்ட அர்ஜூன் தனது பெயருக்கு ஏற்ற மாதிரியான ஒரு முழு ஆக்‌ஷன் ரோலில் இப்படத்தில் நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகல் உமாபதி ராமையாவுக்கும் சில ஆண்டுகள் முன் திருமணம் நடைபெற்றது . மூத்த மகளைத் தொடர்ந்து தனது இளைய மகளின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருப்பதாக நடிகர் அர்ஜூன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

அர்ஜூன் இளைய மகள் திருமணம் 

அர்ஜூனின் இளைய மகளான அஞ்சனா சினிமாவில் இருந்து விலகியே இருந்து வருகிறார். இவர் சிறு வயதில் இருந்தே வெளிநாட்டில் படித்தும் அங்கு வசித்தும் வருகிறார். தன்னுடன் படித்த இசையா என்கிற அமெரிக்கரை கடந்த 13 ஆண்டுகளாக அஞ்சனா காதலித்து வருகிறார். தற்போது அஞ்சனா சொந்தமாக ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம் போல விலங்குகளில் தோலில் இருந்து இல்லாமல் பழங்களால் தயாரிக்கப்படும் லெதரால் இந்த ஹேண்ட் பேக்குகள் செய்யப்படுவதே இதன் சிறப்பு. அஞ்சனா மற்றூம் இசையாவுக்கு கடந்த ஆண்டு தங்களது குடும்பத்தினர் மத்தியில்  இத்தாலியில் பிரம்மாண்டமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக அர்ஜூன் தெரிவித்துள்ளார். 

தனது மகள் திருமணம் குறித்து அர்ஜூன் கூறுகையில் " பெற்றோர்கள் என்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு கல் மாதிரி அவர்கள் பின்னால் இருந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதை என்னுடைய அப்பாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். என் மகள் தான் ஒருவரை காதலிப்பதாக சொன்னதும் கொஞ்சம் யோசனையாக இருந்தாலும் அவரது முடிவிற்கு நான் சம்மதித்தேன். ' என்று கூறியுள்ளார்

Advertisement

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget