மேலும் அறிய

Ajithkumar: “லேட்டா வந்ததுக்கு சாரி” - அஜர்பைஜானில் பிரபல ஹீரோயினிடம் மன்னிப்பு கேட்ட அஜித்..!

விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு நடுவே ரசிகர்களை அஜித் சந்தித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியிருந்தது. 

அஜர்பைஜானில் நடிகை பாவனாவை சந்தித்த நடிகர் அஜித்குமார், தாமதமாக வந்ததுக்கு மன்னிப்பு கேட்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் படம் ‘விடா  முயற்சி’. இந்த படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க,  த்ரிஷா ஹீரோயினாக நடிக்க்கிறார். மேலும் நடிகர் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் இருவரும் இணைந்து இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்கள். இந்த படத்தின் எந்த அப்டேட்டும் வெளியே வரக்கூடாது என்பதில் அஜித் மட்டுமல்லாது படக்குழுவினர் கவனமாக இருந்து வருகின்றனர்.  பொங்லையொட்டி விடா முயற்சி பட அப்டேட் வெளியாகலாம் என கூறப்படுகிறது.இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு நடுவே ரசிகர்களை அஜித் சந்தித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியிருந்தது. மேலும் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் அஜித் குமாருடன் இணைந்து நடிகர் அஜித் , அர்ஜூன் மற்றும் ஆரவ் ஆகிய மூவரும் டின்னர் சாப்பிடும் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டானது. 

இந்நிலையில் நடிகர் அஜித், பிரபல நடிகை பாவனாவை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது, ‘தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்’ என கூறினார். அதற்கு,‘பரவாயில்லை. நீங்கள் லேட்டா வருவேன் என சொல்லியிருந்தால் நானும் லேட்டாக வந்திருப்பேன்’ என பாவனா சொல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. பாவனாவுடன் அவர் நடித்து வரும் பிங்க் நோட் குழுவினரும் அஜித்தை சந்தித்தனர்.

முன்னதாக அஜித், பாவனா இருவரும் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அசல்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதன்பிறகு பல ஆண்டுகளுக்குப் பின் இவர்களது சந்திப்பு நடைபெற்றுள்ளது ரசிகர்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Merry Christmas: “நாங்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்ல” - திரைப்பிரபலங்கள் வீட்டு கொண்டாட்டங்கள்

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget