மேலும் அறிய

Ajith Kumar : வலி , தியாகம் , வீரம்.. ஹாலிவுட் தரத்தில் வெளியான அஜித் பற்றிய ஆவணப்படம் டீசர்

Ajith kumar Documentary : நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங் பற்றிய ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது

நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங் பற்றிய விறுவிறுப்பான ஆவணப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது . கார் பந்தையத்தில் இருக்கும் சவால்கள் குறித்து இந்த ஆவணப்படத்தில் அஜித் விரிவாக பேசியுள்ளார். விறுவிறுப்பான ரேஸிங் காட்சிகள் , ரேஸ் டிராக்கில் ஏற்பட்ட விபத்துகள் , வெற்றிகள் என ஒரு திரைப்படத்திற்கு நிகராக இந்த ஆவணப்படத்தின் டிரைலர் அமைந்துள்ளது . 

15 ஆண்டுகளுக்கு பின் கார் பந்தையத்திற்கு திரும்பிய அஜித் 

15 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் அஜித் இந்த ஆண்டு மறுபடியும் கார் ரேஸிங் போட்டிகளில் கலந்துகொண்டார். கடந்த ஆண்டு மோட்டர் பைக்கில் உலகம் முழுவதும் தனது அணியுடன் சுற்று பயணம் சென்றுவந்த அவர் ' அஜித் குமார் ரேஸிங்' என்கிற தனது சொந்த ரேஸிங் குழுவை தொடங்கினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற மிச்லின் 24H போட்டியில் அஜித் மற்றும் அவரது குழு கலந்துகொண்டது. 991 பிரிவில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. 

துபாய் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில்  நடைபெற்ற GT4 ரேஸிங்கில் அஜித் மற்றும் அவரது அணி கலந்துகொண்டு பெரியளவில் கவனமீர்த்தது. அஜித் மறுபடியும் கார் பந்தையத்திற்கு திரும்பியது அவரது ரசிகர்களுக்கு பெரியளவில் உற்சாகத்தை அளித்தது. ஒவ்வொரு நாட்டிற்கும் அஜித் கலந்துகொண்ட போட்டிக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்தனர். இதனால் மோட்டர் ஸ்போர்ட்ஸ் மற்றும் அஜித்தின் ரேஸிங் அணி பக்கம் சர்வதேச அளவு கவனம் திரும்பியது

பத்மபூஷன் விருது 

Ajith Kumar : வலி , தியாகம் , வீரம்.. ஹாலிவுட் தரத்தில் வெளியான அஜித் பற்றிய ஆவணப்படம் டீசர்

அஜித்தின் திரைத்துறை பணியை கெளரவிக்கும் விதமாக அவருக்கு இந்த ஆண்டு இந்திய அரசின் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அதே நேரம் வெனிஸ் நாட்டில் பிலிப் சாரியோல் மோட்டார்ஸ்போர்ட் குழுமம் அஜித்திற்கு 2025 ஆண்டிற்கான  சிறந்த ஜெண்டில்மேன் டிரைவர் விருது வழங்கியது. 

விபத்துகள்

Ajith Kumar : வலி , தியாகம் , வீரம்.. ஹாலிவுட் தரத்தில் வெளியான அஜித் பற்றிய ஆவணப்படம் டீசர்

இந்த கார் போட்டிகளின் போது அஜித்தின் கார் பல முறை விபத்திற்கு உள்ளானது. துபாயில் ஒரு முறையும் . ஸ்பேயினில் நடந்த போட்டியில் இரண்டு முறையும் இத்தாலியில் நடந்த போட்டியில் ஒருமுறையும் அஜித்தின் கார் விபத்திற்குள்ளானது. இந்த விபத்துகளில் சிறிய காயங்களுடன் திரும்பிய அஜித் விடாமுயற்சியை கைவிடவில்லை. 

ஆவணப்படம் 

Ajith Kumar : வலி , தியாகம் , வீரம்.. ஹாலிவுட் தரத்தில் வெளியான அஜித் பற்றிய ஆவணப்படம் டீசர்

அஜித்தை பற்றி ஆவணப்படம் உருவாகி வருவதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்தது. அண்மையில் மலேசியாவில் அஜித் கார் பந்தையத்தில் கலந்துகொண்டபோது இயக்குநர் எ.எல் விஜய் மற்றும் சிறுத்தை சிவா இந்த ஆவணப்படத்தை எடுத்து வந்தனர். தற்போது இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ரேஸிங் என்பது நடிப்பு இல்லை என்கிற அஜித்தின் வார்த்தைகளுடன் இந்த ஆவணப்படம் தொடங்குகிறது. கார் பந்தையத்திற்கு தேவைப்படும் மன உறுதி , தனது குடும்பத்தின் தியாகம் , இந்த ஸ்போர்ட் மீடு தனக்கு இருக்கும் காதல் , இதில் உள்ள ஆபத்துகள் குறித்து அஜித் இந்த ஆவணப்படத்தில் பேசுகிறார். இந்த முன்னோட்டம் ரசிகரகளிடம் பெரியளவில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget