மேலும் அறிய

Ajith Discharged: அஜித் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்! அவருக்கு என்ன ஆச்சு? கொடுக்கப்பட்ட சிகிச்சை என்ன?

நடிகர் அஜித் குமார் இன்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பை தாண்டி கார் ரேஸிலும் கலந்து கொண்டு இந்திய மண்ணுக்கு பெருமை சேர்ந்த நிலையில், இவருக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம், குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அஜித் உட்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட 139 பேரும், டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால் விருதுகளை பெற்றனர்.  நடிகர் அஜித் தன்னுடைய மனைவி, மகள், மற்றும் மகனுடன் சென்று பெருமைக்குரிய இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

Ajith Discharged: அஜித் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்! அவருக்கு என்ன ஆச்சு? கொடுக்கப்பட்ட சிகிச்சை என்ன?

இதை தொடர்ந்து நேற்று காலை டெல்லியில் இருந்து, அஜித் தன்னுடைய குடும்பத்துடன் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடிய நிலையில், ரசிகர்களில் கூட்ட நெரிசலில் சிக்கிய அஜித்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போதைக்கு அவர் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், திடீர் என காலில் வலி அதிகரித்த நிலையில், இன்று காலை சென்னை  கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து சற்று முன்னர் சிகிச்சை முடிந்து அஜித், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள், காலில் ஏற்பட்ட  வலிக்காக பிசியோதெரபி சிகிச்சை கொடுத்துள்ளனர். அது மட்டும் இன்றி... இன்னும் சில வாரங்கள் தொடர்ந்து பிசியோ சிகிச்சை எடுக்க வேண்டும் என கூறியுள்ளதோடு . ஓய்வில் இருக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Ajith Discharged: அஜித் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்! அவருக்கு என்ன ஆச்சு? கொடுக்கப்பட்ட சிகிச்சை என்ன?

கார் ரேஸில் கலந்து கொள்ள துவங்கியது முதல், தொடர்ந்து அஜித் செய்தியாளர்களை சந்தித்து வரும் நிலையில்... நாளைய தினம், அஜித் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களை மகிழ்விற்கும் விதத்தில், வீடியோ அல்லது அறிக்கை ஏதேனும் வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget