மேலும் அறிய

ABP Nadu Exclusive :’தடைகளை கடந்து ஜெயிச்சது சந்தோஷமா இருக்கு’ மாநாடு இயக்குநர் வெங்கட்பிரபு சிறப்பு பேட்டி..!

'மங்காத்தாவிற்கு பிறகு இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிய பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், பல மாநாடு படம் வெங்கட்பிரபுவிற்கும் நல்ல கம்பேக் மூவி’

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் வெளியாவதில் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தது. ரஜினியின் ’அண்ணாத்த’ திரைப்படத்திற்கு போட்டியாக தீபாவளி அன்று ‘மாநாடு’ படமும் வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், தவிர்க்க முடியாத காராணங்களால் நவம்பர் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.ABP Nadu Exclusive :’தடைகளை கடந்து ஜெயிச்சது சந்தோஷமா இருக்கு’ மாநாடு இயக்குநர் வெங்கட்பிரபு சிறப்பு பேட்டி..!

ஆனாலும் நேற்றி இரவு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மீண்டும் தவிர்க்க முடியாத காரணங்களால் படம் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது என ட்வீட் போட்டதும் மீண்டும் பற்றிக்கொண்டது மாநாடு சர்ச்சை. படம் வெளியாகுமா ? வெளியாகாதா என்ற எதிர்பார்ப்பு எகிறி சிம்பு ரசிகர்களின் இதயங்களை பதம் பார்க்க தொடங்கிய நேரத்தில், படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று மீண்டும் நேற்று இரவே அறிவிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி, சில நாட்களுக்கு முன் மேடையில் பேசிய சிம்பு, கண்ணீர் விட்டு கதறி அழுதார். எனக்கு நிறைய பிரச்னை கொடுக்குறாங்க. என் பிரச்னைகளை நான் பாத்துக்குறன், என்ன மட்டும் நீங்க பாத்துக்குங்க என கைகுவித்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார். டி.ஆரும் அவரது மனைவியும் கூட கமிஷனர் அலுவலகம் படிகள் ஏறி வரை புகார் கொடுத்தனர்.

ABP Nadu Exclusive :’தடைகளை கடந்து ஜெயிச்சது சந்தோஷமா இருக்கு’ மாநாடு இயக்குநர் வெங்கட்பிரபு சிறப்பு பேட்டி..!
சிம்பு, வெங்கட்பிரபு

இப்படி பல்வேறு சர்ச்சைகளையும் புகார்களையும் எதிர்கொண்ட மாநாடு திரைப்படம், பல தடைகளை கடந்து தியேட்டர்களில் வெளியாகி, பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபுவிடம் பேசினோம்.

  • மாநாடு திரைப்படம் குறித்து உங்களுக்கு வரும் Feedback எப்படி இருக்கு..?

வெங்கட்பிரபு : இந்த படம் வெளியாகுறத்துக்குல பல பிரச்னைகள், தடைகள். அதையெல்லாம், கடந்து இன்னைக்கு தியேட்டர்ல படம் வந்திருக்கிறது மகிழ்ச்சியா இருக்கு. ரசிகர்கள் என் படத்த இந்த அளவுக்கு ரசிச்சு, பார்த்து பெரிய வரவேற்பு கொடுக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மக்கள் என்ஜாய் பண்றாங்க அதுபோதும் !

  • தடைகளை கடந்து வந்த படம், பெரு நகரங்கள் மட்டுமில்லாமல் சிறு நகரங்களில் வரவேற்பு எப்படி இருக்கிறது.

வெங்கட்பிரபு : இங்கு மட்டுமல்ல, நீங்கள் சொல்வது போல ஊர்களில் இருந்து இந்த மாநாடு படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது ; வந்துக்கொண்டு இருக்கிறது. எல்லா தரப்பினரிடமிருந்து பாராட்டு வந்துக்கொண்டு இருக்கிறது. இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு வொர்க் பண்ணதுக்கு, நல்ல பலன் கிடைச்சுருக்குன்னு நெனக்கிறேன்.

’மங்காத்தா’ திரைப்படத்திற்கு பிறகு பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி படங்களை வெங்கட்பிரபு இயக்கினாலும், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இப்போது மாநாடு திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்து Formக்கு வந்திருக்கிறார் வெங்கட்பிரபு. ‘மாநாடுசிம்புக்கு மட்டுமல்ல, வெங்கட்பிரபுவுக்கும் ஒரு நல்ல கம்பேக் மூவி..!

'என் பிரச்னைகளை நான் பாத்துக்குறன் என்ன மட்டும் நீங்க பாத்துக்குங்க' என சிம்பு கண்ணீர் விட்டதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Breaking News LIVE 15th Nov 2024: நான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் எகிறிய தங்கம் விலை
Breaking News LIVE 15th Nov 2024: நான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் எகிறிய தங்கம் விலை
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Embed widget