மேலும் அறிய

Picasso: பிகாசோ.. சிவ்ராஜ்குமார் - அபிஷித் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

நடிகர் அபிஷித் ஜீவிந்த் கன்னட சூப்பர்ஸ்டார் சிவ்ராஜ்குமார் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு பிகாசோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2025ம் ஆண்டு வெளியான திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இந்த படம் அந்தாண்டு வெளியான படங்களிலே அதிக வசூலைக் குவித்த படமாக அந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் அமைந்தது. 

அபிஷன் ஜீவிந்த் - சிவராஜ்குமார்:

இந்த படத்திற்கு பிறகு வித் லவ் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ஓரளவு வெற்றி பெற்றது. இந்த நிலையில், இவர் கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டாரான சிவ்ராஜ்குமாருடன் இணைந்து நடித்து  வரும் படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்காசோ:

இந்த படத்திற்கு பிக்காசோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை கெளதம் சிவராமன் இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் காமெடி படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. படத்தின் போஸ்டர் மற்றும் ப்ரமோஷன் அனைத்தும் அதையே வெளிப்படுத்தியது.

இந்த படத்தை ட்ராமா கம்பெனி நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் படத்தை இயக்கிய பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவரது இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவராஜ்குமார் நடிப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

எதிர்பார்ப்பு:

ஏனென்றால், சிவராஜ்குமார் கன்னட திரையுலகின் மிகப்பெரிய நடிகர் என்பது மட்டுமின்றி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். அதன்மூலம் தமிழ்நாட்டில் அவர் மிகவும் பிரபலமானார். இந்த சூழலில், அவர் தமிழில் ஒரு முழு படமாக நடித்திருக்கும் படம் இந்த படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. 

இந்த படத்திற்கு சுரேஷ்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். பாபா பாஸ்கர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த படம் தமிழ் மட்டுமின்றி கன்னடத்திலும் வெளியாகிறது. படத்தின் போஸ்டரில் சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இருவரும் பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சட்டையுடன் இருப்பது போலவும், இருவரும் பட்டாசை எடுத்து வாயில் எடுத்து வைத்திருப்பது போலவும் புகைப்படத்தில் உள்ளனர். இந்த பிகாசோ படத்தின் போஸ்டரில் சிவராஜ்குமார் முறைத்துக்கொண்டும், அபிஷன் சிரித்த முகத்துடனும் இருப்பது போலவும் இந்த போஸ்டரில் உள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget