மேலும் அறிய

OTT updates | நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஜீ.. வாவ்.. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியல்..

ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி எனப் பல்வேறு வகையிலான படைப்புகளும் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன. விரைவில் வெளியாகவுள்ள ஓடிடி படைப்புகளைக் குறித்து இங்கே காணலாம்... 

குளிர்காலம் முடிவடைந்து கோடை காலம் நோக்கி அழைத்துச் செல்லும் மார்ச் மாதம் பலராலும் புதிய விடியலாகக் கருதப்படுகிறது. இந்த மார்ச் மாதம் ஓடிடி தளங்களில் பல்வேறு புதிய படைப்புகள் வெளியாகின்றன. 

ஓடிடி நிறுவனங்கள் இந்த வாரமும், அடுத்த வாரமும் பல்வேறு புதிய படைப்புகளை மக்கள் கண்டுகழிக்க வெளியிடுகின்றன. ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி எனப் பல்வேறு வகையிலான படைப்புகளும் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன. விரைவில் வெளியாகவுள்ள ஓடிடி படைப்புகளைக் குறித்து இங்கே காணலாம்... 

1. அனாமிகா - MX Player

OTT updates | நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஜீ.. வாவ்.. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியல்..

பாலிவுட் நடிகை சன்னி லியோன், MX Player, ALTBalaji ஆகியோர் இரண்டாவது முறையாக இணையும் படைப்பு இது. ஆக்‌ஷன் த்ரில்லர் சீரிஸாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடரில் கட்டுப்பாட்டை மீறிய உளவுத்துறை அதிகாரியாக சன்னி லியோன் நடித்துள்ளார். விக்ரம் பட் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். இதில் சோனாலி சீகல், ராகுல் தேவ், சமீர் சோனி, ஷேசாத் ஷேக், அயாஸ் கான் முதலானோர் நடித்துள்ளனர். இந்தத் தொடர் கடந்த மார்ச் 10 அன்று வெளியாகியுள்ளது. 

2. மாறன் - டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

OTT updates | நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஜீ.. வாவ்.. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியல்..

அரசியலும், ஆக்‌ஷனும் கலந்த த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புலனாய்வுப் பத்திரிகையாளராக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அண்ணன் தங்கை உறவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் கடந்த மார்ச் 11 அன்று வெளியானது. 

3. ப்ளட் பிரதஸ் - Zee 5

OTT updates | நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஜீ.. வாவ்.. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியல்..

ஜெய்தீப் அஹ்லாவத், ஜீஷான் அய்யுப் சகோதரர்களாக நடித்துள்ள இந்த க்ரைம் தொடரை ஷாத் அலி இயக்கியுள்ளார். பிரிட்டிஷ் தொடரான `கில்ட்’ என்பதில் இருந்து தழுவி இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. டீனா தேசாய், ஷ்ருதி சேத், மாயா அலக், முக்தா வெய்ரா கோட்சே, சதிஷ் கௌஷிக், ஜிதேந்திரா ஜோஷி முதலானோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ள இந்த சீரிஸ் வரும் மார்ச் 18 அன்று வெளியாகிறது.

4. ஜல்சா - அமேசான் ப்ரைம் வீடியோ

OTT updates | நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஜீ.. வாவ்.. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியல்..

ஒரு வெற்றிகரமான செய்தியாளருக்கும், அவரது சமையல்காரருக்கும் இடையிலான முரண்பாடு குறித்த படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது `ஜல்சா’. சுரேஷ் த்ரிவேணி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் வித்யா பாலன், ஷெஃபாலி ஷா முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் மானவ் கவுல், ரோகிணி ஹத்தங்காடி, இக்பால் கான், விதாத்ரி பண்டி, ஸ்ரீகாந்த் மோகன் யாதவ், ஷஃபீன் படேல், சூர்யா காசிபாட்டியா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 

5. இட்டெர்னலி கன்ஃப்யூஸ்ட் அண்ட் ஈகர் ஃபார் லவ் - நெட்ஃப்ளிக்ஸ்

OTT updates | நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஜீ.. வாவ்.. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியல்..

ஜோயா அக்தர், ஃபர்ஹான் அக்தர் இணைந்து தயாரித்துள்ள இந்தத் தொடரில் 24 வயது இளைஞன் ஒருவனின் காதல், உறவுகள் முதலானவற்றைப் பற்றிய கதை பேசப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ராகுல் நாயர் இயக்கியுள்ள இந்தத் தொடரில் விஹான் சமத், ராகுல் போஸ், சுசித்ரா பிள்ளை, ஜிம் சார்ப், அங்குர் ரதீ ஆகியோர் நடித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget