மேலும் அறிய

Devi Sri Prasad - Ilayaraja: தேசிய விருது வென்ற உற்சாகம்... மானசீக குரு இளையராஜாவிடம் ஆசிர்வாதம் பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்!

Devi Sri Prasad : புஷ்பா : தி ரைஸ் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்று தேவி ஸ்ரீ பிரசாத், இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான திறமையான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தேவிஸ்ரீ பிரசாத். பல துள்ளலான, பெப்பியான பாடல்கள் மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை வென்றவர். தனது தனித்துவமான இசையால் பல விருதுகளை வென்றுள்ள அவர் தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா : தி ரைஸ் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

Devi Sri Prasad - Ilayaraja: தேசிய விருது வென்ற உற்சாகம்... மானசீக குரு இளையராஜாவிடம் ஆசிர்வாதம் பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்!

தேசிய திரைப்பட விருதுகள் :

2021ம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வென்றவர்களின் பட்டியல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதன் படி சிறந்த படத்துக்காக  ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’  படத்துக்கும், சிறந்த தமிழ் படத்துக்காக ‘கடைசி விவசாயி’ படமும் தேசிய விருதை வென்றுள்ளது. அதே போல ‘கருவறை’ என்ற ஆவணப் படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கும், புஷ்பா : தி ரைஸ் படத்துக்காக தேவிஸ்ரீ பிரசாத்துக்கும் சிறந்த இசைமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

புஷ்பா : தி ரைஸ் பாடல்கள் :

புஷ்பா : தி ரைஸ் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள். இன்று வரை பிளே லிஸ்டில் இடம்பெற்றுள்ள ஃபேவரைட் பாடல்கள். குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா...', 'ஸ்ரீவள்ளி...' , 'ஐயா சாமி சாமி' உள்ளிட்ட பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் கலக்கியது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட வைத்தது. அந்த வகையில் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. சோஷியல் மீடியா மூலம் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். 

Devi Sri Prasad - Ilayaraja: தேசிய விருது வென்ற உற்சாகம்... மானசீக குரு இளையராஜாவிடம் ஆசிர்வாதம் பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்!

இளையராஜாவிடம் ஆசீர்வாதம் :

மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் தேவிஸ்ரீ பிரசாத் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். கோடம்பாக்கத்தில் உள்ள அவரின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சென்று சந்தித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்  "தேசிய விருது பெறுவதற்கு எனக்கு ஊக்கமளித்த  இளையராஜாவுக்கு எனது நன்றிகள்" என பேசியுள்ளார்.  

தேவிஸ்ரீ பிரசாத், இசைஞானியை சந்தித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
China Vs America Tariffs: வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக இந்தியரை இறக்கிய ஆஸ்திரேலியா! யார் இந்த தன்வீர்சங்கா?
IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக இந்தியரை இறக்கிய ஆஸ்திரேலியா! யார் இந்த தன்வீர்சங்கா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
China Vs America Tariffs: வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக இந்தியரை இறக்கிய ஆஸ்திரேலியா! யார் இந்த தன்வீர்சங்கா?
IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக இந்தியரை இறக்கிய ஆஸ்திரேலியா! யார் இந்த தன்வீர்சங்கா?
ICAI CA Results: என்னாது? சிஏ தேர்வில் வெறும் 14% தேர்ச்சிதானா? முதலிடம் பிடித்த ஹைதராபாத் மாணவி- விவரம்!
ICAI CA Results: என்னாது? சிஏ தேர்வில் வெறும் 14% தேர்ச்சிதானா? முதலிடம் பிடித்த ஹைதராபாத் மாணவி- விவரம்!
America Vs Canada: பழிக்குப் பழி.. வரிக்கு வரி.. அமெரிக்காவிற்கு ஆப்படித்த கனடா...
பழிக்குப் பழி.. வரிக்கு வரி.. அமெரிக்காவிற்கு ஆப்படித்த கனடா...
Travis Head Catch :  ஹெட்டை கழற்றிய தமிழன் வருண்.. நிம்மதி பெருமூச்சு விட்ட ஷமி
Travis Head Catch : ஹெட்டை கழற்றிய தமிழன் வருண்.. நிம்மதி பெருமூச்சு விட்ட ஷமி
Dayalu Ammal: சென்னை விரைந்த சிஎம் ஸ்டாலின்.. தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆச்சு?
Dayalu Ammal: சென்னை விரைந்த சிஎம் ஸ்டாலின்.. தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆச்சு?
Embed widget