TN Urban Election Results 2022 | விருத்தாசலத்தில் வெற்றி கணக்கை தொடங்கிய தேமுதிக
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றுதான் முதன்முறையாக சட்டமன்றம் சென்றார்
![TN Urban Election Results 2022 | விருத்தாசலத்தில் வெற்றி கணக்கை தொடங்கிய தேமுதிக TN Urban Election Results 2022 | The DMDK, which started the victory account in Vriddhachalam Tamil Nadu Urban Local Body Election 2022 Results LIVE Updates TN Municipality Corporation Election Result Highlights DMK AIADMK NTK Vijay Makkal Iyakkam TN Urban Election Results 2022 | விருத்தாசலத்தில் வெற்றி கணக்கை தொடங்கிய தேமுதிக](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/08/493d0394f52225698c0c6616cd41f4a5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 2 வார்டுகளில் தேமுதிக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு முதன்முறையாக தேமுதிக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் இருந்து முதன்முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தகக்து
விருத்தாசலம் நகராட்சி வெற்றி நிலவரம்
1- வார்டு -திமுக
2- வார்டு -தேமுதிக
3-வார்டு -தேமுதிக
4-வர்டு -சுயேட்சை
5-வார்டு - அதிமுக
6-வார்டு - பாமக
7-வார்டு - திமுக
8-வார்டு - திமுக
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)