மேலும் அறிய

MK Stalin: திருச்சிக்கு வரப்போகும் 3 மெகா திட்டம்.. மேடையிலேயே உறுதியளித்த ஸ்டாலின்!

பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்கள் கூட ஒரு பேருந்து நிலையம் விமான நிலையத்தை மிஞ்சும் வகையில் இருக்கிறது என பாராட்டும் வகையில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருச்சியில் உடனடியாக செய்யப்படப்போகும் திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் அவர், “திருச்சி மாவட்டத்தில் இருக்கும் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். நான் மீண்டும் மீண்டும் திருச்சி மாவட்டத்துக்கு வர வேண்டும் என்றாலும் மீண்டும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வர வேண்டும். நான் இந்தளவுக்கு உரிமையோடு சொல்ல காரணம், இந்த திருச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு விதமான முத்தான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செய்துக் கொடுத்திருக்கிறது. நேரமில்லை காரணத்தால் அவை எல்லாவற்றையும் என்னால் சொல்ல முடியவில்லை. அதில் சிலவற்றைக் கூறுகிறேன். 

பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்கள் கூட ஒரு பேருந்து நிலையம் விமான நிலையத்தை மிஞ்சும் வகையில் இருக்கிறது என பாராட்டும் வகையில் வீடியோ பதிவிடும் வகையில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம், அதன் அருகிலேயே பேரறிஞர் அண்ணா சரக்கு வாகன முனையம், திருவரங்கம், லால்குடியில் புதிய பேருந்து நிலையம், 327 கோயில்களுக்கு குடமுழுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொண்ட இந்த இந்த மாவட்டத்தில் இரண்டு மாதிரி பள்ளிகளை அமைத்துக் கொடுத்துள்ளோம். 

இந்த மாவட்டத்திற்கு மட்டும் 9 கூட்டு குடிநீர் திட்டம்,  18 மறுசீரமைப்பு குடிநீர் திட்டங்களையும் செய்து கொடுத்திருக்கிறோம். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மினி ஸ்டேடியம், ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. சமயபுரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் தங்கத்தேர் உலா, மணப்பாறையில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது” என கூறினார். 

திருச்சிக்கு அறிவிக்கப்பட்ட முத்தான திட்டங்கள் 

தொடர்ந்து பேசிய அவர், நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தொடக்கத்தில் திறந்து வைக்கப்படுகின்ற திட்டங்களை தெரிவிக்கின்றேன். பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமையப்பெறும் பிரமாண்ட நூலகம் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இடம்பெறுகிறது. பஞ்சப்பூரில் டைடல் பூங்கா, சூரியூரில் 48.87 ஏக்கர் பரப்பளவில்  ரூ.50 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் ஒலிம்பிக் விளையாட்டு அகாடமியை திறந்து வைக்க உள்ளோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாம் போராடுவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Embed widget