குடும்பத்தோடு செல்ல ரூ.7 லட்சத்தில் பட்ஜெட் கார்கள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

இந்தியாவில் பட்ஜெட்டில் கார் வாங்க நினைக்கிறார்கள். அதனைப் பற்றிப் பார்க்கலாம்.

Image Source: pexels

இந்திய சந்தையில் ஏழு லட்சம் ரூபாய் விலையில் பல கார்கள் குடும்பத்தோடு செல்ல ஏதுவாக உள்ளது

Image Source: pexels

7 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் குடும்பத்திற்கு ஏற்ற சிறந்த கார்களில் ஒன்று டாடா பஞ்ச் ஆகும்.

Image Source: pexels

இது ரூ.6 லட்சம் முதல் 7 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. இது 5 நட்சத்திர பாதுகாப்பு மற்றும் சிறந்த SUV தோற்றத்திற்காக அறியப்படுகிறது.

Image Source: pexels

ஹூண்டாய் எக்ஸ்டர் அதன் சிறந்த அம்சங்கள் மற்றும் பிரீமியம் உட்புறத்திற்காக அறியப்படுகிறது.

Image Source: pexels

பெரிய குடும்பம் இருந்தால், ரெனால்ட் ட்ரைபர் சிறந்தது. இது 7 இருக்கைகள் கொண்ட MPV ஆகும்

Image Source: pexels

மாருதி சுசுகி ஃபிராங்க்ஸ், ஒரு ஸ்டைலான SUV, இதன் ஆரம்ப விலை 6.85 லட்சம் ரூபாய் ஆகும்.

Image Source: pexels

மாருதி பலேனோ நல்ல மைலேஜ் தரும் கார். இதன் விலை சுமார் 6.61 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்.

Image Source: pexels

ஹோண்டா அமேஸ் சுமார் ரூ.7 லட்சத்துக்கு கிடைக்கிறது. வசதியான பயணத்திற்காக அறியப்படுகிறது.

Image Source: pexels