மேலும் அறிய

Urban Local Body Election: திருவண்ணாமலை : "வேட்பாளர்கள் முன்னிலையில் பேலட்ஷீட் ஓட்டு மிஷினில் பொறுத்த வேண்டும்” : ஆட்சியரிடம் மனு

பெரணமல்லூர் பேரூராட்சியில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் ஆன்லைன் பதிவு செய்து பேலட்ஷீட் ஓட்டு மிஷினில் பொறுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் வேட்பாளர்கள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளும் , செங்கம் புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், பெரணமல்லூர், சேத்துப்பட்டு, தேசூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சியில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த அனைத்து கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பேலட்ஷீட் ஓட்டுமிஷினில் பொறுத்த வலியுறுத்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.அன்பழகன் தலைமையில் அதிமுக வேட்பாளர் ஏ.கலைச்செல்வி , பாமக வேட்பாளர் லோகேஷ், பாஜக வேட்பாளர் தங்கராஜ், தேமுதிக வேட்பாளர் சண்முகம், அமமுக வேட்பாளர் தனசேகர் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பா.முருகேஷ்  நேரில் சந்தித்து மனு அளித்தனர். 

Urban Local Body Election: திருவண்ணாமலை :

அந்த மனுவில் கூறியிருப்பதாவது; 

பெரணமல்லூர் பேரூராட்சியில் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குசெலுத்தும் இயந்திரங்கள் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆன்லைன் பதிவு (ரேன்டமைசேஷன்) செய்ய வேண்டும். ஆனால் திருவண்ணாமலையிலிருந்து பெரணமல்லூர் பேரூராட்சிக்கு வந்த வாக்குபதிவு இயந்திரத்தில் ஆன்லைன் பதிவு (ரேன்டமைசேஷன்) செய்து வந்துள்ளதாகவும் அதற்காக அனைத்து கட்சி வேட்பாளர்கள் கையொப்பமிட வேண்டுமென தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுள்ளனர். எனவே பிரதான எதிர்க்கட்சி மற்றும் தேசிய கட்சி மாநில கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பொதுமக்கள் மத்தியில் ஆழ்ந்த சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இதனை சரி செய்து தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவும்.  

Urban Local Body Election: திருவண்ணாமலை :

பெரணமல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் ஓட்டு மிஷின் பேலட்ஷீட் பொருத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி பெரணமல்லூர் பேரூராட்சி அலுவலகத்திலேயே 2 நாட்களுக்குள் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் கட்சி பிரமுகர் முன்னிலையில் குலுக்கல் முறையில் (ரேன்டமைசேஷன்) பேலட்ஷீட் ஓட்டுமிஷினில் பொறுத்த வேண்டும். என்றும் இல்லையேல் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அனைத்து கட்சி வேட்பாளர்களும் புறக்கணிப்போம் என மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பா.முருகேஷ் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கீதா இருந்தார்.

மத அடையாளத்துடன் பள்ளிக்கு வருவதை தடை விதித்தால் இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் - சீமான் எச்சரிக்கை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget