மேலும் அறிய
Tambaram Corporation Election 2022: தாம்பரம் : 47வது வார்டில் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வெற்றி..!
தாம்பரம் மாநகராட்சி 47வது வார்டில் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சி 47வது வார்டில் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் இணையதளத்தில் அறிவித்துள்ள நிலையில் , தற்பொழுது மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், மீண்டும் நடைபெற்ற மறுவாக்குப் பதிவில் அதிமுக வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்கவும்




















