மேலும் அறிய

Tamil Nadu Election Results: ஸ்ரீபெரும்புதூரில் தவெக முன்னிலை! மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட செல்வப் பெருந்தகை! 

Sriperumbudur Result: "ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை பின்னடைவை சந்தித்துள்ளார்."

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூரில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் தென்னரசு ஆரம்பம் முதலே முன்னிலை பெற்று மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளார்.

முதல் சுற்றின் அதிகாரப்பூர்வ நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் தென்னரசு 3,743 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பழனி 2,825 வாக்குகளுடனும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செல்வப்பெருந்தகை 2,347 வாக்குகளுடனும் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சிந்து எழிலரசன் 262 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தொலைநோக்கு பார்வையுடனும், மாற்றத்தை விரும்பியும் வாக்களித்த வாக்காளர்களின் ஆதரவு தவெக வேட்பாளருக்குச் சாதகமாகத் திரும்புவதை இந்த முதல் சுற்று முடிவுகள் காட்டுகின்றன. காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதியில், தவெக வேட்பாளர் சுமார் 918 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை விடவும், 1,396 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸை விடவும் முன்னிலை வகிப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த சுற்றுக்களில் இந்த முன்னிலை அதிகரிக்குமா அல்லது மற்ற கட்சிகள் முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வாக்கு நிலவரம் (முதல் சுற்று):

தவெக (தென்னரசு): 3,743 (முன்னிலை)

 அதிமுக (பழனி):2,825

காங்கிரஸ் (செல்வப்பெருந்தகை): 2,347 

நாம் தமிழர் (சிந்து எழிலரசன்): 262

தலைப்பு செய்திகள்

Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget