மேலும் அறிய
Tamil Nadu Election Live Result 2021 : வென்றது திமுக..
தமிழக தேர்தல் 2021 கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. மே 2-ஆம் தேதியான இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவிருக்கின்றன.
Key Events

தமிழக தேர்தல் 2021
Background
தமிழக தேர்தல் 2021 கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. மே 2-ஆம் தேதியான இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவிருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவிருக்கிறது.
06:46 AM (IST) • 03 May 2021
வாக்கு எண்ணிக்கை முடிந்தது. திமுக கூட்டணி வெற்றி!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021க்கான வாக்கு எண்ணிக்கை முடிந்தது. 157 முன்னிலை பெற்று திமுக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
21:58 PM (IST) • 02 May 2021
நயினார் நாகேந்திரன் வெற்றி..
திருநெல்வேலியில், திமுக லஷ்மணனை வீழ்த்தி, நயினார் நாகேந்திரன் வெற்றி.
Load More
Tags :
Election 2021 Tn Election 2021 Tamil Nadu Election 2021 Tamil Nadu Election Election Results 2021 TN Election Results 2021 Results 2021அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2025
அரசியல்
க்ரைம்





















